எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடியே ஆக வேண்டும்

ஸ்டெர்லைட் ஆலையை 2013ஆம் ஆண்டு 30ம் தேதி தமிழக அரசால் மூடப்பட்டதை 

மீண்டும் உச்ச நீதிமன்றம் மக்கள் நலனுக்கு உகந்தது அல்ல என்ற ஒரு கருத்துத்தை கூறி திறந்தது சரியானதாக அமையுமோ 

ஒரு வேலை 5000 ஊழியர்கள் வேலைகளை இழக்கும் நிலைமைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்ற சிந்தனையின் வாயிலாக இந்த தீர்ப்பினை வழங்கியிருந்தால் 

வாழ்த்துக் கொண்டிருக்கும் பல லச்சம் மக்களின் சுகாதாரத்தையே முதலில் நினைவில் ஏற்க வேண்டும்

மக்கள் நலன் கருதி மீண்டும் தமிழக அரசு இதை மூட முன் வர வேண்டும் 

இந்த ஆலையை இயக்க ஆயிரம் வழிகள் அதற்க்கான தகுந்த இடங்கள் இருக்கலாம் இத்தகைய ஆலைகளை மக்கள் அன்றாடம் பயணிக்கும் வாழ்விடங்களில் வைத்துக் கொள்வது நம் இல்லத்தில் வாழ்பர்களை நாமே விஷம் கொடுத்து கொள்வதற்கு நிகரான ஒன்று 

மக்கள் இப்போது விழித்துக் கொண்டு விட்டனர் வீதியடைய கற்றுக் கொண்டு விட்டனர் . 

இப்படிக்கு 
மக்கள் சமூகன்

மேலும்

ரியோ உலக  பேட்மிட்டன் போட்டியில்

 தனது சிறந்த கவத்தாலும் 
சிறந்த பயிற்சியாலும்
 நம்பிக்கை கொண்டு 
காலம் இறங்கி பல இக்கட்டான சூழ் நிலைகளை கடந்து
 இறுதி சுற்றுவரை வந்து 
வெள்ளி பதக்கத்தை தன்வசப்படுத்தி இந்தியர்களுக்கு பெருமை சேர்த்து 


அணைத்து நாடுகளும் pv சிந்து வின் திறனில் திகைத்து போய் உள்ளனர் 


ஒரு இந்தியனாக இத்தருணத்தில் அந்த வெள்ளி மங்கைக்கு என் வாழ்த்துகைளை தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி ravisrm 

மேலும்

நான் கூறியதைப் போல தமிழ்நாடு முழுவதும் இலவச இரத்தம் தானம் செய்யும் உதவி திட்டம் படிப்படியாக துவங்க உள்ளது 

முதற்கட்டமாக சென்னையில் துவங்கப்பட உள்ளது 

ஆகையால் சென்னையில் இருக்கும் நண்பர்கள் தங்களது முகவரி மற்றும் தொலைபேசி எங்களை தெரியப்படுத்துவது அவசியம் 

அது மட்டுமல்லாது இந்த புனித சேவைக்கு பெயர் சூட்டும் வாய்ப்பு தங்களுக்கே அளிக்கப்படுகிறது சிறந்த பெயர் ஆராய்ந்து சூட்டப்படும் 

இந்த சேவையில் இணைத்து சில பொறுப்புக்களை ஏற்று செயல்ப்பட 3 நபர்கள் தேவைப்படுகின்றனர் ஆர்வமுள்ள அந்த 3வர் என்னை தனிவிடுகையில் தொடர்புக் கொள்ள வேண்டும் 

இரத்தம் வழங்க முன்வருவோர் இங்கே பதிவிடலாம் 

விரைவாக இத்திட்டம் செயல்ப்பட ஒதுழ்கைக்குமாறு மிகவும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன் நன்றி .

மேலும்

எச்சரிக்கை -அடுத்தமாதம் 13ஆம் நாள் இலங்கை அழியுமா ?
7 hours ago இலங்கை, பிரதான செய்திகள்

வானத்தில் இருந்து வேகமாக வந்து கொண்டிருக்கும் மர்மப் பொருள் ஒன்று, அடுத்தமாதம் 13ஆம் நாள் சிறிலங்கா அருகே பூமியைத் தாக்கும் என்று நாசா விண்வெளி நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வானில் சுற்றிக் கொண்டிருக்கும் அடையாளம் தெரியாத மர்மப் பொருள் ஒன்றே சிறிலங்கா அருகே கடலில் விழவுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த மர்மப் பொருள், மூன்று தொடக்கம் 7 அடி வரை (சுமார் 2 மீற்றர்) நீளமுள்ளதாக இருக்கலாம் என்றும், இது ஏவுகணை ஒன்றின் பாகமாகவோ அல்லது, அல்லது சந்திரனுக்கு முன்னர் அனுப்பப்பட்ட விண்கலத்தின் பாகமாகவோ இருக்கலாம் என்று நாசாவின் நிபுணரான பில்கிரே தெரிவித்துள்ளார். சந்திரனுக்கு அப்பால் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த மர்மப்பொருளுக்கு, விஞ்ஞானிகள் WT1190F என்று பெயரிட்டுள்ளனர். சிறிலங்கா அருகே விழப்போகும் மர்மப் பொருள்-WT1190F இந்த மர்மப்பொருள், வரும் நவம்பர் 13ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 6.15 மணியளவில், சிறிலங்காவுக்கு அப்பால் தென்பகுதியில் சுமார் 40 மைல் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பூமியை வந்தடைய முன்னர் எரிந்து போகும் என்று நம்பப்படுகின்ற போதிலும், அந்தப் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவதை தாம் விரும்பவில்லை என்றும், நாசா நிபுணர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இந்த மர்மப் பொருள் மிக வேகமாகவும், சூடாகவும் பூமியை நோக்கி வரும் என்றும், இது ஏவுகணை ஒன்றின் இயந்திரத்தின் பாகமாக இருக்கலாம் என்றும், மற்றொரு விண்வெளி நிபுணரான ஜொனாத்தன் மக் டோவல் தெரிவித்துள்ளார். அதேவேளை, விண்வெளியில், சுமார் 5 இலட்சம் பல்வேறு சிதைவுகள், சுற்றிக் கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும்


மேலே