எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

Thanimai......... (Reshma)
12-Mar-2018 6:52 pm

Thanimai......

மேலும்

தனிமையை உணர்த்தும் நல்லோவியம். ஆனால் நாம் யாரும் தனியாக இல்லை. காற்றால் பிணைக்கப்பட்டுள்ளோம் சுவாசமாக.. 12-Mar-2018 7:24 pm
👌👌 12-Mar-2018 7:16 pm
HAPPY WOMENS DAY !!!... (Reshma)
07-Mar-2018 8:08 pm

HAPPY  WOMENS  DAY  !!!

மேலும்

Thank u 😊 08-Mar-2018 6:24 pm
Nanri 08-Mar-2018 6:24 pm
உலக பெண்கள் தின நல்வாழ்த்துகள் தோழி 08-Mar-2018 7:12 am
ஹாய் ரேஷ்.... உனக்கும் HAPPY WOMENS DAY ....எனக்கு இன்னு டீன் முடியல ....எப்பிடிருந்தாலு 2 வருசத்துல women தா . ....so thanks ரேஷ் 08-Mar-2018 5:52 am

ஏக்கங்கள் படிந்த மனம்
இங்கே ஆசைகளை  சுமந்து   செல்கிறது .......
நான் கேட்ட வரம்  எல்லாம்
என் கண்முன்னே யாரோஒருவருக்கு கிடைக்கிறது...........
இறைவா...
யாரோ வரைந்த வாழ்க்கை வட்டத்தில் என்னை தள்ளிவிட்டு ..
என்னருகில் இருப்பவனுக்கு ....வாழ்கை சதுரம் என்கிறாயே.............
இது என்ன நியாயம் ..?

மேலும்

சிறப்பு 28-Feb-2018 2:01 pm
வருத்தம் தொனித்தது என்றாலும் எண்ணம் பிரதிபலிக்கும் கருத்து வெகு ஆழம். ஒரு புள்ளியில் அடக்காமல் ஒரு வட்டத்துக்குள் தான் ஆண்டவன் நம்மை விட்டிருக்கிறான் என்று அதற்குள் உலாவத் தொடங்குங்கள் . அழகாகிவிடும் வாழ்க்கை 21-Feb-2018 3:26 am

மேலே