எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சொல்லவும் முடியாமல்
எனக்குள் வைதுகொளவும் முடியாமல்
பின்னிக் கிடக்கும்
எண்ண சிக்கல்களும்
நீ இல்லா நிமிடங்களும்
உன் நீங்கா நினைவுகளும்
எனக்குள் குவித்து கிடக்க .....!

எழுதப்பட்ட விதிபடித்தான் எல்லாம்
அனால் எழுதபடாத உன்வரவு!

காயங்கள் தந்து போக போகிறாய் என்று அறிதும்
உனையே எதிர்பார்க்கும் என் கிறுக்கு தனமான எதிபார்ப்பு

மேலும்

நள்ளிரவில் நிலவும் மறைந்தது
விடியல் போனது
இதோ உனிடம் இருந்து
வந்து சேர வேண்டிய வார்த்தை இன்னும் வந்து சேரவில்லை எனிடம்
? ?

மேலும்

இரவு வணக்கம் நண்பரே 11-Feb-2014 3:16 pm
அது என்ன வார்த்தை . 11-Feb-2014 1:58 pm

மேலே