எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ரகசியம் காக்கும் மனம் எத்தனை பொக்கிஷமானது.....

இமைக்குள் இருக்கும் விழிகளை போன்று.....


சபீனா பகுருதீன் 🖋️


மேலும்

அறிவு எத்தனை பெரித்தென்று
ஆசிரியர் அறிவுரை வழங்கியபோது அறியவில்லை,
பருவாசிரியர் உணர்த்திய அறிவுரையாடலே போக்கிஷமென்று உணர்கிறோம்..
    

மேலும்

எத்தனைமுறை எழுதினாலும், தீராத,திகட்டாத,

சிந்தனையருவியும், பிரபஞ்சத்தின் ஒரு மாற்றத்தின் கருவித்தான்...

சபீனா பகுருதீன்✍️

மேலும்

காலம் கடந்தும்

 இறகை போல மனம் இலகுவாகிறது,
என்னவன் 
மீதுள்ள காதல் 
சிறிதேனும்
 குறையாததால்...

மேலும்

வாசிப்பு இன்னொரு 

உலகு....
அந்த உலகில் 
மூழ்கியவர்கள் யாரும் எளிதில் மீள்வதில்லை.... சிறகடித்துச்செல்லும் பட்டாம்பூச்சியை பொல்...
 நம் மனதையும், சிந்தனையயையும்,
சிறகடித்து அழைத்துச்செல்கிறது வேறொரு உலகிற்கு...

            சபீனா பகுருதீன்✍️

மேலும்

*அலைபேசியில் தொடர்கிற ஊடல்கள், சிலர் வாழ்வின் மகிழ்வான வாழ்வையும் நிலையற்ற வாழ்வாக அமைத்துவிடுகிறது*...


  கவிஞை சபீனா பகுருதீன்✍️

மேலும்


மேலே