எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இயற்கை
------------------
எங்கே தேடியும்
காணவில்லை
மின்மினி பூச்சிகள்
****
குடிசைக்கு கிடைக்கும்
காற்றை கூட தின்றுவிடுகின்றன
அடுக்குமாடிகட்டிடங்கள்
****
மதிய வேளையில்
என் நிழலே
என்னை கொன்றுவிடுகிறது
»சத்தியதாஸ்

மேலும்

நன்றி தோழரே 27-May-2015 6:07 pm
எழுது என்று ஒரு பிரிவை கிளிக் செய்தீர்கள் என்றல் , கவிதை, கதை, கட்டுரை, நகைச்சுவை என்ற நான்கு பிரிவு வரும்.... அதில் கவிதை கிளிக் செய்தால் நீங்கள் உங்கள் கவிதையை பதிவு செய்யும் விண்டோ ஓபன் ஆகும்.... அதில் நீங்கள் உங்கள் கவிதையை பதிவு செய்யலாம் ..... 27-May-2015 10:51 am
கவிதை பிரிவில் எப்படி பதிவிடுவது தோழர்களே 26-May-2015 9:50 pm
கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் :) 26-May-2015 9:49 pm

கோபம் மட்டும்....

சாதி தெரிந்த பிறகே
சொல்லிதரப்படுகிறது
"சாதிகள் இல்லையடி பாப்பா"
****
கறிகோழிகள்
உருவாகும் பண்ணை
பள்ளிக்கூடம்
****
மண்ணின் இரையை
தின்றது மின்சாரம்
"மின்சார சுடுகாடு"

»சத்தியதாஸ்

மேலும்

தங்களது கருத்துகள் ஊக்கமளிக்கிறது நன்றி உறவுகளே :) 26-May-2015 9:56 pm
மிக்க நன்றி 26-May-2015 9:31 pm
நன்றி 26-May-2015 9:30 pm
நன்றிங்கோ 26-May-2015 9:29 pmகுட்டி தேவைதைள்

உன்னை தூங்கவைக்கும்
முயற்சிக்கும் என்னையும்
தூங்கவைத்துவிடுகிராய்
******
எனக்கு மட்டும்
நீ செய்த
மன்சோற்ரை ஊட்டிவிடுகிராய்
***
உன்னோடா பிஸ்கடை
தின்ரே உன்னை விட
வளர்ந்து நிக்கும் நாய்க்குட்டி
***
நீ வரைந்த ஓவியங்கள்
ஆஸ்கரிலும் போட்டி
போடும்
***
உலக போர் கூட
தோற்றுவிடும்
உன்னை சாப்பிட
வைக்கும் போரில்
***
நிலவையும் மருதானியாக
கையில் வைத்துகொள்கிறாய்
***
உன் செல்ல முத்தம்
போதுமடி
நான் வாழ

மேலும்

மாற்றி கொள்கிறேன் தோழா 17-May-2015 10:06 pm
தோழரே. ரகர றகர னகர ணகர எழுத்துகளின் வேறுபாடுகளை சொற்களில் பயன்படும் அர்த்தங்களை அறிக தோழா. கவிதை எழுதியும் பயன் இல்லாமல் இருக்கலாமா ? கவிதையில் நிறையப்பிழை இருக்கிறது 17-May-2015 10:02 pm
நன்றி தோழி 17-May-2015 9:57 pm
நல்ல முயச்சி தோழரே !...........தொடருங்கள் வாழ்த்துகள் 17-May-2015 9:44 pm

மிரட்டும் வாகனத்தை
மிரட்சியோடு கடக்கும்
நாய் குட்டி

மேலும்


மேலே