எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

மேலும்

என் ஓவியம்...

மேலும்

கண்கள் மூடி இரவு தூங்கும்போதே என் பெட்ரூம் பானும் கீழ வந்து என்ன எழுப்புதே உன்ன நெனக்க சொல்லுதே -- தூங்கினா கனவுல வரலாம் அதெப்படி பேன் எழுப்பும்.. ஒரு வேளை மின்வெட்டாக இருக்குமோ ?

மேலும்

தேர்வறையில் திடீரென்று எழுந்து மொக்கை சந்தேகம் கேட்பவர்கள் ஏதேனும் தவறு செய்து கொண்டிருக்கலாம்

மேலும்

தங்களுக்கு தெரியும் ... உண்மை எதுவென்று ... 21-Apr-2014 1:22 am
பாராற்றிங்களா ஓற்றிங்களா ? 20-Apr-2014 10:53 pm
தாங்கள் எழுதியதை போல ... 20-Apr-2014 6:15 am

காலக்கருவி கொண்டு எங்கேனும் போகும் வாய்ப்பு கிடைத்தால் நட்பின் முதல் நாளுக்கு செல்வேன்... அன்றோடு வாழ்வின் இறுதி நாளுக்கு செல்வேன்.. ஏமாற்றத்தை எட்டி தாவும் இதுபோன்ற வாய்ப்புக்கு ஏங்குகிறது மனம்..

மேலும்

நாற்காலி இடித்தது நகர்த்தி வைத்தேன்
வலித்ததால் உற்றுப்பார்த்தேன் காயப்படுத்தி இருந்தது
இரண்டடி நகர்ந்து உட்கார்ந்தேன்
இது என்ன எண்ணமாக இருக்கும்???

மேலும்


மேலே