எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
மனிதநேயம் இன்று பறக்கின்ற காத்தாடிகளில் மட்டுமே எழுதப்படுகிறது
எதுவுமே நிரந்தரம் இல்லை இவ்வுலகில்
உங்கள் கஷ்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரமாகும்
கவலையை விடுங்கள் வாழ்க்கையை வாழ தொடங்குங்கள் ...
நன்றி நட்பே 15-May-2014 2:15 am
வாவ்.......செம......
அருமை நட்பே...... வாழ்க்கையை வாழ தொடங்குங்கள்.....! 14-May-2014 11:09 pm
மழை வேண்டி சாமி கும்பிட போன கூட்டதில் குடையோடு வந்திருந்தான் ஒருவன் - அதுதான் நம்பிக்கை.
நன்றி அய்யா 01-May-2014 3:31 pm
குடை --நம்பிக்கை
மழை---கடவுளின் கருணைப் பொழிவு
----அன்புடன்,கவின் சாரலன் 01-May-2014 3:05 pm
கண்டிப்பாக நனையும் 01-May-2014 2:38 pm
நம்பிக்கை அருமை......
குடை நனைந்தால் sari......! 01-May-2014 2:34 pm
கடவுள் நம்பிக்கை உடையவர்களைவிட, தன் நம்பிக்கை உடையவன் ஜெய்கிறான்
உண்மை வித்யா... இது எல்லாம் கடவுள் என்று மூட நம்பிக்கையில் இருப்பவர்களுக்காக... 07-May-2014 8:49 am
அப்படியா........எல்லாம் கடவுள் பாத்துப்பார்னு இருக்கவுங்களுக்கு இது நல்லா பொருந்தும்........ 06-May-2014 9:27 pm
என்ன பக்தரே ... 06-May-2014 4:13 pm
சிவ சிவா! 06-May-2014 3:29 pm