எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
மழை காதலி;-
கொட்டி சிதறிடும் முத்து மழைதுளியை...
உன்னை கட்டி அணைத்திட ஆசை கொண்டேன்.. என்னை விட்டு விலக்கிடும் அர்த்தமென்ன ...?
நீ கொள்ளை அழகென்ற ஆணவமா...? இல்லை..
மண்ணை கொஞ்சி அணைத்திட ஆனந்தமா..
..
..
போற்றுதற்குரிய கவிதை நயம்
பாராட்டுக்கள்
Every Dream Has a Beauty 31-Aug-2016 9:26 am