எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கவுரி லங்கேஷ் அவர்களின்
உயிரைத்தான் 
உங்களால் 'அழிக்க முடியம் ....
அவரின் எண்ணங்களையும் ,
பாமரர் அறியா
உண்மைகளின் உரைகல்லான 
அவரின் எழுத்துக்களையும் ,
இனி எப்பொழுதும் , 
வரலாற்றை விட்டு 
அழிக்க முடியாது ,
அடி முட்டாள்களே ...
-  சுபா பிரபு

மேலும்

உண்மைதான் ... வேண்டும்...... மீண்டும் ஒரு சுதந்திரம் ... 09-Sep-2017 11:16 am
வன்முறைக் கலாச்சாரம் பேனா முனையின் மூலம் நாம் நம் தோழிக்காக போராடுவோம் அவள் கண்ட கனவை நனவாக்குவோம் கொலையாளிகளின் கூடாரமும் வன்முறைகளும் நிறைந்த பாரத தேசம் உருவாக்கி விட்டார்கள் 09-Sep-2017 5:10 am

தேடுகின்ற வாழ்வில்... தினம் தினம் தேடிக்கொண்டே இருக்கிறேன்... தேடலின் முடிவு உலகத்தின் முடிவு என்பதை உண்ர்ந்தும்......

மேலும்


மேலே