எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தினமலர் _ வாரமலர் இதழில்என் கவிதை வெளிவந்ததில் மகிழ்ச்சி 

தேர்வு செய்த ஆசிரியர் குழுவிற்கு நன்றிகள்

மேலும்

பாராட்டுக்கள் நண்பரே .... 16-Mar-2016 11:45 am
மிக்க நன்றி 15-Mar-2016 6:20 pm
மிக்க நன்றி 15-Mar-2016 6:20 pm
கவிக் குயிலே! பாராட்டுக்கள் சிந்திக்க வைத்த கருத்துப் பாமாலை. தொடரட்டும் உமது கவிதைப் பயணம். நன்றி 14-Mar-2016 10:03 pm

இன்றைய தினமலர்‍‍ _ பெண்கள் மலரில்என் கவிதை வெளிவந்துள்ளது.தேர்வு செய்த ஆசிரியர் குழுவிற்கு நன்றிகள் பல...பெண்கள் மலர் என்பதால்பெயர் சூர்யா என்று வெளிவந்துள்ளது...

மேலும்

நன்றி 01-Feb-2016 10:21 am
நன்றி அண்ணா 01-Feb-2016 10:20 am
வாழ்த்துக்கள்..!! 31-Jan-2016 3:10 pm
வாழ்த்துக்கள்... வளர்வோம் வளர்ப்போம்... 31-Jan-2016 1:12 am

மாதவம் மாத இதழில்நண்பர்கள் கவிதைகளோடுஎன் கவிதையும் வெளிவந்துள்ளது.

மேலும்

மகிழ்ச்சி சுகு... வாழ்த்துகள் .... 10-Jan-2016 1:23 pm
வாழ்த்துக்கள்! 10-Jan-2016 1:03 pm
வாழ்த்துகள் தோழரே !! 10-Jan-2016 7:11 am
வாழ்த்துக்கள் நண்பரே! 10-Jan-2016 12:10 am

ஹெல்த்கேர் மருத்துவ மாத இதழில்
நண்பர்கள் கவிதைகளோடு,
என் கவிதையும் வெளிவந்ததில்
மிக்க மகிழ்ச்சி...
தேர்வு செய்து, நகலனுப்பிய‌
ஹெல்த்கேர் ராஜா அண்ணாவிற்கு
நன்றிகள் பல...

******************
வருமானம் போதவில்லை
ஏழைக்கு
வருமானச் சான்றிதழ் வாங்க..
**************
வறுமையிலும்
நேர்வழியில்தான் நடக்கிறான்
சர்கஸ்காரன்...
******************

மேலும்

மகாகவி மாத இதழில் என் கவிதை
அச்சேறியுள்ளது.என் கவிதை முதன் 
முறையாக அச்சேறியதில் மிக்க மகிழ்ச்சி...

********************
என்னில் பிறந்து
என்னில் படித்து
என்னில் வளர்ந்தவர்கள்
ஏன் மறுக்கிறார்கள்?
என்னில் பேசுவதற்கு மட்டும்.
****************
தாய்ப்பால் குடித்து முடித்தவுடன்
தாயை ஒதுக்கிவிட முடியுமா?
தாய்மொழியை மட்டும் 
ஏன் ஒதுக்குகிறோம்?
*********************
முட்டி மோதி
விழுந்து விழுந்து 
எழுந்து நடந்தபிறகு
நடைவண்டியை 
ஊனமாக்குவதுபோல்தானே,
தாய்மொழியையும்
ஊனமாக்குகிறோம்?
படித்து பட்டம்பெற்ற பின்.
*******************
உறவுகளில் கூட‌
தாய்தான் பெரிதென்கிறோம்,
மொழிகளில் மட்டும்,
ஏன்?
ஏற்க மறுக்கிறோம் ?
*******************
தாய்மொழியையும்
தாய்ப்பாலை போலத்தானே,
வளர்ந்தவுடன் ஒதுக்குகிறோம்.

தெரியாததை 
கற்றுக்கொள்ள ஆசைப்படும் நாம்
தெரிந்ததை நினைத்து 
ஏன் பெருமைபடத்தெரியவில்லை?
***************************
தமிழை 
புதிதாய் வளர்க்க 
தமிழொன்றும் கத்துக்குட்டி மொழியல்ல;
உலகிற்கே உபநிடதங்கள் பல‌
கற்றுக்கொடுத்த மொழி...

தமிழ் இனி மெல்ல சாவதற்கு முன் 
மெல்ல வளர்ப்போம்!!
****************************

மேலும்

நன்றி நண்பா 09-Jan-2016 5:15 pm
நன்றி iyya 09-Jan-2016 5:15 pm
நன்றி அக்கா 09-Jan-2016 5:14 pm
நன்றி 09-Jan-2016 5:14 pm





வள்ளுவர்க்கு
யார் சிலை வைத்தது,
133 அடியில்??
ஒன்றே முக்காலடியிலே
வைத்திருக்கலாமே;
உலகமுழுவதும் தெரிந்திருக்குமே!!!

மேலும்

ம்ம்......அருமை தோழா.... 29-Apr-2015 5:54 pm



1) பூக்களே!
நிமிடத்திற்கு நிமிடம்
நில நடுக்கத்தை உணர்கிறாயே?
காற்றடிக்கும் பொழுதெல்லாம்!!

மேலும்

நிலனடுக்கம் வந்தா தெஇர்யும் அப்பால அளல்ருக்கும் பூக்கல் தாண். 29-Apr-2015 5:39 pm

மேலே