எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஊரெல்லாம் ஜாதி முல்லை 

என் ஜோதி முல்லை மட்டும் காணல ஏன்?
வேரொருவரிடம் விற்பனை ஆகிவிட்டதோ... !

மேலும்

பலன் அளிக்காது நோட்டா நீ பணம் வாங்கிட்டு போடாத ஓட்டா? 
சிந்திப்பீர்.... எமது வாக்கு விற்பனைக்கு அல்ல!! நோட்டாவை தவிர்ப்போம்... 

நெஞ்சம் நிமிர் லஞ்சம் தவிர்!!

மேலும்

சிறு துளி அவள் கண்ணீர் பெருவெள்ளமாக என்னை இழுத்து செல்ல ஆழ் கடலில் துடுப்பில்லா கட்டுமரம் ஆவேன் 
கொட்டும் முரசு (அவள். கண்ணீர்...!
துடுப்பாக வந்து மீட்டு செல் 
இல்லையென்றால் பாதகத்தி (நீயே... 

மேலும்

கைக்கெட்டாமல் நீ 
என்னோட (காதல்)
கரை சேராமல் நான் 
மரண வேதனையில் ஒன்னோட நினைவுகள் 
என்னிடம் மட்டும்...!!

மேலும்

அக்கரையில் நீயும்
இக்கரையில் நானும் எக்கரையில் நாம் இருவரும் 

சேர்வோம் 
ரெண்டு மொழம் தாலி காத்துக்கிடக்கு.... !

மேலும்

இந்த தளத்தில் ஆயிரம் ஆயிரம் கவிதைகள் நான் மட்டும் வேடிக்கையானவனாக...

மை தீர்ந்துபோன பேனாவாக!!
😭😭😭

மேலும்

பெண்ணே உன் மேனி முழுவதும் 

உடுத்திக்கொள்ளும் புடைவையை போல் உன் மார்போடு என்னை அனைத்துக்கொள்வாயா (டி)? 

மேலும்


மேலே