எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான்று நாட்களுக்கு முன்பு நான் சமர்ப்பித்த நான்கு கவிதைகளில் மற்றும் இப்பொழுதும் இந்த கீழ்கண்ட error வருவது ஏனோ பார்வையாளர் கணக்கும் வரவில்லை . " tecnical error " என நினைக்கிறன் 
 alreadyPoemViewed function error Table './eluthuc_hras/ipmap' is marked as crashed and should be repaired  

மேலும்


ஒல்லியான கருப்பு வேட்டி சட்டை போட்ட  நபர்  ஒருவர் ஒரு சைவ ஹோட்டலுக்கு வந்தார் 
நேராக டெலிவரி செக்ஷனில் இருக்கும் ஒரு நபரிடம் "ரெண்டு இட்லி கொட்றா " என்கிறார்

அவன் டோக்கன் இல்லாமல் தர முடியாது   
உடனே அவரிடம்  "ரெண்டு இட்லி இருபத்தி எட்டு ரூபாய் " என்கிறான் 

அவர்  மறுபடியும்      "ரெண்டு இட்லி கொட்றா " என்கிறார்
தழுதழுத்த குரலில் 
பையில்  இரண்டு பத்து ரூபாய் தாள்கள் எடுத்துப் பார்க்கிறார் 
அப்படியே மெல்ல நடக்கிறார் 

வேலை செய்யும் பையனும் கண்ணீர் மல்க பார்க்கிறான் ..


௧) வேலை செய்யும் பையனாலும் உதவ முடியாத நிலை 
௨) அவனும் மிரட்டலிருந்த்து கனிந்து வந்து விட்டான் . பசி வேறு 

ஒரு டீக்கடைக்காரன் கூட ஏதாவது கொஞ்சம் கொடுத்து இருப்பான் .. ஆனால் இங்கு நிலை வேறு 

ஒரு சினிமா பார்க்க திரையரங்கில் 40 ரூபாய் டிக்கெட்டும் 200 டிக்கெட்டும் உள்ளது போல் , எல்லா உணவகங்களிலும் ௫ ரூபாய் இட்லி 20 பேருக்கு கொடுக்கப்படும் என அரசாங்கம் வைத்தால் தான் என்ன ?


   

மேலும்

ஆம் ஐயா. ஆனால் எல்லா உணவகங்களும் தினமும் கொஞ்சம் பேருக்கு குறைந்த விலையில் உணவு வழங்கினால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய ஆதங்கம் 23-Nov-2017 9:46 am
அம்மா உணவகம் குறைந்த விலையில் தருகிறார்களே ! இப்பொழுது நடக்கிறதா ? அது போல் அண்ணா தம்பி நண்பன் உணவகங்களை வள்ளன்மை கொண்ட சிலர் நடத்தினால் நீங்கள் சொல்லும் லட்சியம் ஓரளவிற்கு நிறைவேறலாம். 23-Nov-2017 7:59 am

ஒரு தமிழனை தமிழனே ஆதரிக்கவில்லை என்றால்  நம் தமிழர் என சொல்ல வெட்கமாக இருக்கிறது 

மேலும்

  என் கவிதைக்கு கொடுக்கும் மதிப்பை கதைகளுக்கு எழுத்து.காம் அன்பர்கள் கொடுப்பது இல்லை ? கடைக்கு யாரும் மார்க் கொடுப்பது கிடையாது .. ஷேர் கிடையாது ,.. படிபடும் கிடையாது ... கதையை  ஏன் யாரும் மதிப்பது இல்லை ...

மேலும்

என் தமிழ் கவிதைகள் LEVOYAGE  என்ற ஆபீஸ் பத்திரிகையில் 

மேலும்


மேலே