எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பிறரிடம் இருக்கும் கெடுதல்கள் மட்டுமே
கண்ணில் படவும்
கற்றுக்கொள்ள படவும் செய்கின்றன.

மேலும்

மேக தாது

நீங்கள் புதிதாக கட்டுவதில்
தடுக்கப்படுவது நீர் அல்ல..
எங்களின் உயிர்...
அது அணை அல்ல..
கல்லறை...

மேலும்

நன்றி தோழரே.. 28-Mar-2015 7:13 pm
அருமை அருமை தோழரே ... 28-Mar-2015 6:50 pm

இன்றைய கல்வி தவறு செய்ய வேண்டாம் என சொல்வதற்கு பதிலாக
அதை தெரியாமல் செய்ய சொல்கிறது.

மேலும்

அறுசுவை = ஆறுசுவை அ = ஆ குறில்(ஒரு வினாடி) = நெடில்(இரண்டு வினாடி) இந்தத் தப்பைத் தான் 'கல்வி' இலக்கண ஒழுங்கு(ஒழுக்கம்) என்று போதிக்கிறது 26-Mar-2015 9:39 pm

அனைத்து விதமான கேள்விகளுக்கும் சரியான பதிலாக அமைந்து விடுகின்றது புன்னகை !

மேலும்

ஆட தெரியாதவன் தெரு கோணல் என்பான்!
ஆடுகளத்தை மாற்றி அமைக்க சொன்ன ஆஸ்திரேலிய வீரன் போல!

மேலும்

வினாத்தாள் திருடர்கள் கைதாகிறார்கள் ஆசிரியர் பட்டத்துடன் !

மேலும்

வருங்கால தலைவர்கள் விரல் சூப்பியபடி சிரிக்கிறார்கள்
அரசியல் கட்சி பதாகைகளில்....
வருங்கால அடிமைகள் பெருமிதத்துடன் சிரிக்கிறார்கள்
பள்ளிகளின் சாதனை பதாகைகளில்....

மேலும்

கனவிற்கு கூட காப்புரிமை கேட்பதுதான் கற்றவர் உலகம் !@#$%^&*()

மேலும்

விலைவாசி ஏற்றம் தங்க முடியவில்லையோ!
நலிந்து கொண்டே போகும் நாணயங்கள்....

மேலும்

நடைமேடை பிச்சைக்கார கிழவன் மனைவிக்கு போர்த்திவிட்டதில் தெரியும் காதல்
நவீன திருமணங்கள் சிலவற்றில் புலப்படுவதில்லை !

மேலும்

இல்லாதவர்கள் கொடுக்கும் போதுதான் இன்பம் அதிகம் 02-Mar-2015 8:59 am
அற்புதம் ...... 02-Mar-2015 3:29 am
மேலும்...

மேலே