எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உதிர்ந்து செல்லும் உதிர
பூக்களின் உயிர் மூச்சு
பசிப் போக்கும் காலம் எல்லாம் ஓடிப் போச்சு
கணினிக்குள்ளே உலகமாச்சு விவசாயம் இறந்து போச்சு இனி
பிளாஸ்டிக் அரிசி உணவாச்சு

மேலும்

ஓலைக் குடிசையிலிருந்து
உண்ணும் கூழுக்கு
ஈடாகுமா மாடிவீட்டிலிருந்து
சாப்பிடும் பீட்சா பர்கர்..........

மேலும்

கனவு காணும் வயது
கடந்து போன பின்பு
எதற்கு கனவு

மேலும்


மேலே