எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வியர்வை சிந்தி உழைத்தால் விரும்பியதை உண்ணலாம்..

எங்கோ படித்தது.

மேலும்

ஹைக்கூ கவிதைகள் என்றால் என்ன..? நண்பர்களே எனக்கு கொஞ்சம் விளக்கப்படுத்துங்களேன்.

மேலும்

தெளிவுக்கு நன்றி.. 25-Nov-2013 1:32 pm
பொதுவாக மொழிக்கு வடிவம் கொடுத்து ... அதற்க்கு சந்தம் அமைத்து .... தனித்தனி வரிகளாக ... செய்யுள் போன்று ... எழுதும் ஒரு துண்டு........ கவிதை... 22-Nov-2013 12:45 pm
நன்றி.. இனிவரும் காலங்களில் அதனூடாக முயற்சிக்கிறேன் 22-Nov-2013 11:03 am
கவிதையோ? டவுட்டு... 22-Nov-2013 11:02 am

கவிதையின் ஊடாக கடல் கடந்த நட்பை உருவாக்கிய எழுத்துக்கு முதல் நன்றிகள்.

மேலும்


மேலே