எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழகத்தின் அவல நிலை

தமிழகத்தில் உள்ள மொத்த பள்ளிகள்
துவக்கப் பள்ளி 5 ம் வகுப்பு வரை = 24208
நடுநிலைப் பள்ளி = 6325
உயர்நிலைப் பள்ளி = 2143
மேல்நிலைப்பள்ளி = 1856
மொத்தம் = 34532
(2005 - 2006 கணக்கெடுப்பின் படி_

மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை = 136812 பேர் உள்ளனர்
ஆனால் பள்ளியில் படிக்கும் குழைந்தைகள் ஆசிரியர்களின் எண்ணிக்கையை விட குறைவுதான்

(...)

மேலும்

மனிதனின் வாழ்வுக்கு ஒவ்வொரு சொட்டு நீரும் அவசியம்,

மேலும்

ஆம் 26-Dec-2014 3:23 pm
கண்டிப்பாக அவசியம் . 20-Aug-2014 8:20 pm
உண்மைதான் 05-Aug-2014 8:30 pm
உண்மை. 05-Aug-2014 8:26 pm

ஒரு பெரும் ஆதங்கத்தோடு இந்த என்னத்தை சமர்பிக்கிறேன்

எங்களது பகுதியில் நூற்றாண்டு அரசு மேல்நிலை பள்ளி உள்ளது, பல ஆயிரம் பெரிய மனிதர்களை உருவாக்கிய பள்ளி அது, இன்று பல வசதிகளுடன் இயங்கும் இதில் வகுப்பறைகள் எல்லாம் வெறுச்சோடி கிடக்கின்றது, அனைத்து மாணவர்களும் பெற்றோர்களும் தயார் பள்ளியை நோக்கியே ஓடுகின்றனர், இதன் காரணம் தான் என்ன?
அரசு பள்ளியில் தரமான கல்வி அளிப்பதில்லையா? அல்லது தரமற்ற ஆசிரியர்களை தேர்வு செய்து பணியில் நியமிக்கப்பட்டுள்ளனரா?

ஒரு ஆசிரியர் தனியார் பள்ளியில் பணியில் இருக்கும் போது 100% தேர்ச்சியை கொடுக்கும் போது அவரே அரசு பள்ளிக்கு பணிக்கு வரும் போது ஏன் 100% தேர்ச்சி வருவ (...)

மேலும்


மேலே