எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆரம்பம்

மேலும்

நன்றி நண்பரே, இந்த வலைதளத்தில் தமிழ்பித்தன், தமிழ் ஆர்வலர், தமிழ் ஆராய்ச்சியாளர் என்று பலர் எண்ணற்ற உத்தமர்கள் தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டு தமிழுலகுக்கு தொண்டாற்றுவதை அறிந்து கொள்ளவும். இது அறிவுரை அல்ல, ஒரு தகவல் என்றே பொருள் கொள்ளவும் 02-Mar-2017 5:51 pm
பிறருக்கும் உதவவேண்டுமென்கிற உயந்த நோக்கத்தில் மூன்றில் ஒன்றை இப்போதே நீக்கவும். எழுத்து தளத்தின் தலைப்பைப் பார்க்கவும், தமிழ்மொழிமேல் ஆர்வமுள்ளவர்களுக்கு இது ஒரு பொக்கிஷம் எனபதை நினைவில் கொள்ளவும். 02-Mar-2017 5:48 pm
தாங்கள் இப்போதுதான் இந்த இணையத்தில் இணைந்திருக்கிறீர்கள், தங்களிடம் சொந்தமாக, சுயமாக சிந்தித்த ஏதேனும் உபயோகமுள்ள பிறருக்கு உதவுகின்ற தகவல்கள் இருந்தால் அதை உடனே தாமதிக்காமல் தெரிவியுங்கள். ஒரு பதிவை இடுவதற்குமுன் இரண்டு முறை யோசியுங்கள், ஏனென்றால் நீங்கள் இட்ட பதிவால், இதற்கு முன் பதிவு செய்த நல்ல விஷயங்கள் இந்த "எண்ணம்" இடத்திலிருந்து மறைந்து விட்டது. இந்த எழுத்து தளத்தில் இடம்பெற்ற அனைத்து எழுத்துக்களையும் ஒரு முறை படியுங்கள். உயிரைக் கொடுத்து ஒரு நாள் முழுவதும் செலவிட்டு பயனுள்ள பல தகவல்கள் இங்கே பரிமாறப்படுகின்றன. இங்கே விளம்பரத்திற்கு இடம் கொடாமல், தமிழுலகுக்கு உதவுங்கள். 02-Mar-2017 5:33 pm
இந்த தளம் அனைவருக்கும் பொதுவானது, எண்ணற்ற தமிழ் ஆர்வலர்கள் நல்ல எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுமிடம், ஒரு நல்ல பதிவையையோ அல்லது எண்ணத்தையோ பகிர்ந்து கொள்ளுகின்ற புனிதமான இடம், தங்களிடத்தில் ஏதேனும் நல்ல விஷயங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் ஒருமுறை மட்டும், இதைப்போல மூன்று முறை ஒரே தவணையில் ஒரு படத்தைப் போடுவது விதிகளுக்கு முரண்பாடானது... தயவுசெய்து இந்த புனிதமான எண்ணம் என்கிற இடத்தை மாசு படுத்தாதீர்கள்.. 02-Mar-2017 5:25 pm

மேலே