எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மற்ற தளங்களில் "எழுத்து.காம் " பற்றிய குறிப்புகள் வரலாம் , ஆனால் எழுத்து இணையத்தில் மற்ற தளங்களின்( you tube , facebook, twitter)லின்க்குகள் வராமலிருத்தல் நன்று ..... அது வெள்ளையனே வியாபாரத்திற்கு அழைத்து போல தோன்றுகிறது எனக்கு .... தமிழுக்கான சுதந்திரம் இங்கும் பறிபடும் அபாயமாகத் தோன்றுகிறது .... உங்களின் கருத்து என்னவோ ....?

மேலும்

படித்ததில் பிடித்தது .....

ரஜினி என்ன டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டா ,
மோடிக்கு வாய்ஸ் கொடுக்க ....?

மேலும்

எழுத்து உலகில் , பெண் கவிதைகள் அதிகம் ..... அவர்களுக்கான சுதந்திரம் இங்கே காண முடிகிறது ..... அவர்களின் காதல் உணர்சிகள் ஆச்சர்யப்பட வைக்கிறது ..... நாம் சினிமாவில் காணும் பெண்களின் காதல் 10 சதவிகிதம் மட்டுமே .... ஏனென்றால் அங்கே பெண்களின் காதலை ஆண்களே சொல்கிறார்கள் ... அதனால்தான் என்னவோ பெண்களின் அழகான , ஆழமான காதல் சினிமாவில் காட்டபடுவதில்லை ..... அனால் இங்கே குவிந்து கிடக்கிறது ....

மேலும்

நன்றி கலந்த வாழ்த்துகள் தோழி..... தொடரட்டும் உங்களின் பணி.... 15-Apr-2014 2:51 pm
ஆமாம் நட்பே........! பேனா மை கொண்டு காகிதங்களை வருடி எங்கள் காதலையும் கனவுகளையும் ஏக்கங்களையும் சுதந்திரமாக வடிக்கின்றோம்......! 15-Apr-2014 2:34 pm

மேலே