எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மது எங்கும் ஓடி களிப்புற்று 

ஆடி சலிப்புற்று 
கடந்தேறும் 
அதே நள்ளிரவு கொண்டாட்டம் 
தொடங்கியது கான்...!!

இவ்விரவை  
எல்லோருக்கும் நள்ளிரவாய் கடத்தும் 
நேசர் தம் 
இயேசு ரட்சிப்பார் என்று நம்புவோமாக ...!!

மேலும்

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழமையே ..!! 02-Jan-2019 6:36 pm
happy new year 2019.... 01-Jan-2019 6:01 am

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத்து இணையத்தில் ...!!


புதியவர்கள் வரவேற்க 

பயணித்தவர்கள்  ஆதரிக்க

வணக்கம் ...!!! 

மேலும்

ஒரு அநியாய கொலையை கண்டிக்கும் ஒரு திராவிட புடுங்கிகளும் இல்லை ..நாம் தமிழர் நீ தமிழர் என்று பேசும் ஒரு புடுங்கிகளும் இல்லை பின்பு இந்துத்துவா மலராமல் வேறு என்ன மலரும் ..! 

மேலும்

நொடி நாளும் பொழுதும் 
உந்தன் பாடல் 
செவி கேட்காதோ என்ற தேடல் !!!. 


நீ போட்ட பாடல்கள் நூறாகும் 
அதை கேட்டால் தான் 
மனமாகும் லேசாகும் ..!! 


ராகங்கள் தாளங்கள் நூறு 
ராஜா உன் பேர் சொல்லும் பாரு ..!!! 


முன்னாலும் இந்நாளும் எந்நாளும் 
எங்கேயும் எப்போதும் 
ராஜா ராஜா தான்...!!  


மேஸ்ட்ரோ இளையராஜாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...!!!!

மேலும்

16 மே 

18 முடிந்தவர்கள்  
19 என்னும் வாக்கை 
மறக்காமல் 
Walkஐ(வாக்கை) கொஞ்சம் 
வாக்குசாவடிக்கு திருப்பி 
வாக்கை செலுத்துங்கள் 

அப்பொழுது தான் 
நாம் போடும் வாக்கில் உள்ள 
காலை தூக்கி  
நம் கால் மேல் 
கால் போட்டு 
தேர்ந்தெடுத்த  வாக்கு பொறுக்கிகளை   
கேட்க  
நமக்கு "வக்கு"  இருக்கும் ...!!!
-அருண்வாலி 

மேலும்

இந்த கருத்தை பகிர்ந்த நண்பர்களுக்கும் என் நன்றிகள் ...!!! 14-May-2016 6:45 pm
நன்றிங்க .. வெற்றி "கனி " வேண்டாம் .. வெற்றி "இலை" துளிர்க்க வேண்டாம் .. வெற்றி "உதயமாக" வேண்டும் ..!!!! 14-May-2016 6:44 pm
அரசியல் விழிப்பு உணர்வுக் கருத்துக்கள் . வெற்றிகனி பறிக்கும் நாள் காண ஆவல் . நன்றி 14-May-2016 4:54 pm

என் கிறுக்கல்
அழகால்
ஏத்தி விட்டு 
அலைய விடுகிறாய்..

அலைகிறேன்
உன் கையில்
நான் காற்றாடியாய்..!!

மேலும்

 என் கிறுக்கல்
நிழல் தரும் 
சுகம் 
உன் மடியினில் நான்.. 
எதுவரை நீளும் 
கொளுத்தும்
நம் காதலில் தான்..!!

மேலும்

என் கிறுக்கல் 
ஒளியில் மயங்கும் 
விட்டில் பூச்சி நான் தானோ..!! 
சுற்றியே வந்து  
விழுந்து  விடுகிறேன் 
உன்னுள் 
நான் என்பதை மறந்ததால்  தானோ !!

மேலும்

என் கிறுக்கல்கள் 

வெள்ளை பனிக்கட்டிகள் 
அழகு தான்  
என்று பூசிக்கொள்ள முடியுமா 
வெள்ளை சிகரட் துண்டுகளை 
தான் சுவைக்க முடியுமா  ..!!

வெள்ளையாய் பிறந்தது 
உன் குற்றமல்ல 
அதுவே அழகு என்று 
நீ நினைத்தால் 
படம் எடுக்க மட்டும் பயன்படும் 
8மெகாபிக்சல் கேமரா நான் அல்ல .!!!

வெள்ளை என்று தான் 
நேசிக்க முடியுமா  
வெள்ளை ஒன்றே போதுமா 
காதலிக்க வேண்டுமா  

வெள்ளை எல்லாம் 
ஒரு இரவோடு 
மனம் 
வெள்ளை எல்லாம் வாழ்வின் 
இதய துடிப்போடு ..!!!!

மேலும்

தோழரே ..நன்றிங்க ... 28-Mar-2016 9:27 am
நல்ல மனதின் வெள்ளைப் பொழிவு. நேர்த்தியானது 27-Mar-2016 3:57 pm
நீங்கள் சொல்வது சரி தான் .அகத்தில் இருக்க வேண்டும் .. வெள்ளை என்பது இங்கு இரு தகுதியாக கருதப்படுகிறது . வேலைக்கும் ....காதலுக்கும் பாலியல் தொழிலுக்கும் ...எதிலும் முன் நிற்கிறது வெள்ளை நிறம் ... மாற்றம் வர வேண்டும் ... கருத்திட்டமைக்கு நன்றிங்க ... 27-Mar-2016 1:57 pm
ஆம் நண்பரே .. அனைவரும் இதை உணர வேண்டும் நண்பரே .... வெள்ளை நிறம் புறத்தில் இருக்க வேண்டியது அல்ல அகத்தில் இருக்க வேண்டும் நண்பரே ... 27-Mar-2016 11:45 am

ராங்கு ராங்கு ராங்குமோ...!!!!!

இது என்ன வார்த்தை என்று 
ஆராய்ச்சி தேவை இல்லை.. 
ஆனந்தம் தவழ 
காரணம் தேவை இல்லை
இந்த பாட்டை கேட்க 
இனி சோகத்திற்கு 
இங்கு இடம் இல்லை..!!!

 

மேலும்

மேலும்...

பிரபலமான எண்ணங்கள்

மேலே