எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிட்டுகள் சத்தமிட மனம் அதன் சிறகோடு பறந்து சிலிர்க்கிறது 


மேலும்கரு உரு பெற்று  இடுப்பில் எடுப்பாய் சுமந்து  தாய்மை தன்மை உணர்ந்து  குழந்தையின் குதலை சொல் கேட்டு  இன்பம் கொள்பவள்தான் தாய்  தன் தசையிலிருந்து  பிரித்தெடுப்பவளும் இவள்தான்  என்னை தன் தசையாக கருதுபவளும் இவள்தான் .......         இவள் இருந்தால் என்றும் இவளோடு இருப்பேன்  இறந்தால் அன்றே புதையுண்டு போவேன் ...........

மேலும்

குழந்தையாக இன்று உள் நுழைகிறேன்..... முதலில் நுழைவு வாயில் தண்டித்தாலும் தற்சமயம் முத்தமிட்டு கட்டி அணைக்கிறது என் கரங்களால் .........

மேலும்


மேலே