எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்பு தோழமை உள்ளங்களே. . . என்னடா மணியனைக் கொஞ்ச நாட்களாகக் காணவில்லையே என்று அன்புத் தோழர்கள் நினைப்பது என் உள்ளத் திரையில் தெளிவாகத் தெரிகிறது. கொஞ்சம் குடும்பச் சூழ்நிலை சரியில்லை. மீண்டும் படையல்களோடு வருவேன். தோழர்களின் படையல்களையும் உள்ளம் நிறையக் கொள்வேன். அதுவரை. . . என்றும் நன்றியுடன்.
உங்கள் தோழன்--- மணியன். . நன்றி.

மேலும்

விரைவில் வாருங்கள் தோழமையே! 13-Nov-2014 9:37 pm
வாருங்கள் ....விரைவில் ....!! 13-Nov-2014 8:14 pm
வருக வருக மணியன் சாப் 13-Nov-2014 7:31 pm
எல்லாம் நல்லப்படியாக நிறைவேறி நிம்மதியான மனநிலையுடன் வாருங்கள் அய்யா..! காத்திருக்கிறோம்.! 13-Nov-2014 6:53 pm

நீ அறிந்திடாத புத்திசாலியை நம்புவதை விட
நீ அறிந்த பைத்தியத்தை நம்பலாம். . . .
** புதிய தத்துவம் ஆயிரத்து அறுபத்தி ஏழு **

மேலும்

நல்ல தத்துவம்... அருமை தோழமையே...... வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 14-Sep-2014 1:20 pm
சூப்பரு. . . . 14-Sep-2014 1:35 am
இனம் இனத்தோட தான் சேரும் நட்பே இது அவங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும் அப்படியே மாற நினைச்சாலும் விட மாட்டொமில்லெ எப்படி 14-Sep-2014 1:26 am
ம்ம்ஹூம். . .பாவமுங்க . அவங்க உங்களை ரொம்ப நம்புறாங்க. . . அறிவாளியாக மாறிடாதீங்கோ. . . . 14-Sep-2014 1:22 am

திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா. . . நீங்கள் பார்க்கும் இந்தக் கடைதான் திருநெல்வேலி என்ற உடன் அல்வா ஞாபகம் வரவழைக்கும் உண்மையான இருட்டுக்கடை. நெல்லையப்பர் கோவில் எதிர் புறம் இந்த கடை உள்ளது கடைக்கு பெயர் பலகை கிடையாது. விளக்கு வெளிச்சம் கிடையாது. ஒரே ஒரு குண்டு பல்ப் மட்டும்.உண்டு.கடை மாலை 5 மணிக்குத்தான் திறப்பார்கள்.குறிப்பிட்ட அளவே தினசரி தயாரிப்பார்கள்.அல்வா விற்று தீர்ந்து விட்டால் மறுநாள் மாலை வரை காத்திருக்க வேண்டும். இந்த படத்தின் பக்கத்து சுவீட்ஸ் ஸடால் வெறிச்சோடி இருப்பதைக் காணலாம். இருட்டுக்கடையில் கூட்டத்தைப் பாருங்கள். அநேகமாக திருநெல்வேலி பகுதிகளில் ஒரே முறைப்படுதான் அல்வா தயார (...)

மேலும்

நான் இனிப்பு சாப்பிடக் கூடாதே. பணிச்சுமையின் காரணமாக உடல்நலனைக் கவனிக்காமல் விட்டதால் வந்த வினை தானே. 09-Sep-2014 10:08 pm
வருக. . . வருக. . நன்றி. 09-Sep-2014 9:59 pm
பார்சல் அனுப்பினால் போயிற்று. நன்றி. 09-Sep-2014 9:59 pm
வாரோம் வாரோம் 09-Sep-2014 9:26 pm

ஆசிரியர்களை ஆராதனை செய்வோம். . . . .


முத்தமிழ் நாமறிய
முன்னுரை வழங்கிய
முகம் மறந்த அந்த
மூன்றாம் கடவுள்களை
முல்லை மலர்த்தூவி வணங்கிடுவோம் . . . .

வெள்ளிப் பனிமலையில் மீதுலாவி
வெள்ளையெனை மிஞ்சிட
வாஞ்சையுடன் கப்பல் விட்ட
வ.உ.சி. புகழையும் பாடிடுவோம். . . . .

மேலும்

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள். 04-Sep-2014 12:28 pm
நன்றி தோழமையே. 03-Sep-2014 3:22 pm
உண்மைதான் அருமை.... 03-Sep-2014 1:55 pm

ஊக்கு விக்க மறுப்பவன் என்றாவது ஓர் நாள்
PIN வாங்கியே தீருவான். . . சர்ர்ர்ரீயா ? .

மேலும்

இது உண்மையாக இருந்தால் உலகின் எட்டாவது அதிசயமாக இருக்கும் 02-Sep-2014 10:49 pm
மிக்க சர்ர்ர்ரீ நண்பரே.... 02-Sep-2014 5:55 pm
ஆமாம். . ஆதிசேஷன் என்று வைத்துக் கொள்வோமே. 02-Sep-2014 4:43 pm
ஹி. . . ஹி ஹி. . என்னை ரொம்பப் புகழுகிறீர்கள். நன்றி. 02-Sep-2014 4:42 pm

நானும் 3500 கருத்து சொல்லி விட்டனே. யாரெலெல்லாம் திட்டுனாங்களோ. யாரெல்லாம் ரசிச்சாங்களோ. என்னோட கருத்து யார் மனசையாவது புண்படுத்தி இருந்தால் இந்த சிறியவனை மன்னியுங்கள்.என் பயணம் தொடர்கிறது. நன்றி.

மேலும்

தொடரட்டும் உங்கள் பயணம் கருத்தாய்.....இலட்சிய இலக்கை நோக்கி மணி . வாழ்த்துக்கள் 01-Sep-2014 6:23 am
விரைவில் பத்தாயிரமாவது கருத்தை பதிவிடுங்கள் விழா நடத்திடுவோம். 01-Sep-2014 5:17 am
தலைவா நீங்க எங்கேயோ போயிட்டீங்க..... 31-Aug-2014 9:19 am
யாரையும் தங்கள் கருத்துக்கள் புண் படுத்தியிருக்கது நண்பரே, நிச்சயம் பன்படுத்தியிருக்கும் ! தொடருங்கள் தங்கள் பணியை ! 31-Aug-2014 9:00 am


என்னவளைக் காதலித்தேன்.
ஏனோ மணக்கவில்லை.
எழுத்தைக் காதலித்தேன்
என்னைத் தூக்கி வைத்து
எழுத்துலகமே கொண்டாடுகிறது. . .

மேலும்

நன்றி கார்த்திகா. 29-Aug-2014 11:16 pm
நீங்கள் சொல்வது மிகச் சரியே நண்பரே!! 29-Aug-2014 10:52 pm
இது ஒருவித போதை. எழுத்தின் உள்ளே நுழைந்தால் வெளிவர மனம் இருக்காது. அனுபவம் பேசுகிறது 29-Aug-2014 10:15 pm
நன்று . ஆனா ரெண்டையும் காதலிக்கும் அண்ணே .இல்லன்னா சோறு கெடைக்காது . 29-Aug-2014 10:12 pm

ஒரு ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது.
3ஆண்கள் 3 பெண்கள் அக்கரை போக வேண்டும்.
ஒரு படகுதான் உள்ளது.
6 பேருக்கும் நீச்சல் தெரியாது .
6 பேருக்கும் படகு ஓட்டத் தெரியும்.
ஒரு தடவை 2 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும்.
கரையைக் கடக்கும் போது இக்கரை அல்லது அக்கரை எங்கும் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை கூடுதலாக இருக்கலாகாது.
போய்தான் இறக்கி விட்டு திரும்பி விடுவாரே அல்லது விடுவாளே என்று சூட்சுமம் பேசக் கூடாது. 6 பேரில் யாரும் படகோட்டலாம்.எத்தனை முறையும் போய் வரலாம்.
இறதியாக 6 பேரும் அக்கரை போய்ச் சேர்ந்திருக்க வேண்டும்.

ஒன்று இரண்டு மூன்று என்று ஸ்டெப் பை ஸ்டெப்பாக சொல்லவும்.

நன்றி.

மேலும்

2 அந்தபெண் திரும்பி வருகிறாள் 30-Aug-2014 5:23 am
மொத்தமாக சொல்லலாம். நண்பர் ராம் சொல்வதைப்போல ஸ்டெப் பை ஸ்டெப் என்று கூறுகிறேன். நன்றி. 30-Aug-2014 12:12 am
முதலில் ஒரு ஆன் ஒரு பெண் செல்வர்கள் 29-Aug-2014 10:39 pm
நான் நெனச்சேன் . ஒரு இடத்துல அதிகமா இருக்க கூடதுன்னு . எனிவே முயற்சி பண்றேன். 29-Aug-2014 10:00 pm

எப்படி இருந்த நான்
இப்படி ஆயிட்டேன் பாருங்க ! .

மேலும்

ஹா. . ஹா. . . ஹா. . . உண்மை. 25-Mar-2014 10:22 pm
உயிர் ஒன்றாவது உள்ளது மீதம் ... 25-Mar-2014 8:42 pm

நாங்களும் கொஞ்சம் நல்லவங்கதான். .
சொன்னால் நம்புங்களேன். . . .

மேலும்

தோழா ! அல்வா கொடுத்தே இல்லையில்லை அல்வா வாங்கிகொடுத்தே பை காலியாக போகுது !பத்திரம் பத்திரம் ! பத்திரத்தில மடக்கி அல்வா கொடுக்கலாம் என்றா நினைக்கிறீர்கள் !!!!!!! 18-Mar-2014 8:13 am
சார். . . நீங்களுமா ?, 18-Mar-2014 12:06 am
அல்வாவை வைத்தே இவ்வளவு அல்வாவா. . . அல்வா அல்லவா. . . அதுதான் இப்படி இனிக்கிறது அல்லவா. . . நன்றி. 18-Mar-2014 12:03 am
saro அவர்கள் சொல்வதை கூறுகிறேன் .. நிஜம் தான் .. திருநெல்வேலி அல்(ல)வா .. நம்புகிறோம் ... 18-Mar-2014 12:03 am
மேலும்...

மேலே