எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிறுவயதில் கோவிலில் இருந்து வெளியே வரும் மனிதர்களில் பலர் அடுத்தவர் பற்றி கிசுகிசுத்து கொண்டு வெளியே வருவதை கவனித்து இருக்கிறேன் .அவர்களை விட உணவகத்தில் இருந்து வெளியேவரும் மனிதர்கள் அதிக திருப்தியோடும் பிரகாசமாயும் வருவது போல் தோன்றும் .தெய்வீகத்தை விட ஒரு தோசை திருப்தியைத் தருவது வெட்கக்கேடானதுதானே !மனிதர்கள் விஷயங்களை மோசமாக கையாளும்போது துன்பம்தான் மிஞ்சும் .--------சத்குரு

மேலும்

சிலர் அப்படியும் இருக்கிறார்கள் 05-Jul-2014 3:35 pm

மேலே