எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஏரிகளின் நகரம் நைனிதால்


ஏரிக்குள் நகரம் சென்னை.

மேலும்

TASMAC தொடரட்டும்!
அரசுக்கு ஒரு ஆசிரியனின்
ஆலோசனை!
அனைத்து டாஸ்மாக் கடைகளையும்
நூலகங்களாக மாற்றிவிடுங்கள்.
அலமாரிகள் வாங்க வேண்டியதில்லை.
நிர்வாகியை நூலகராக ஆக்கிவிட
வேண்டியது. குளிர்சாதனப் பெட்டியை
பதனீர் வைக்கப் பயன்படுத்திக்
கொள்ளலாம். புத்தகவரி (Book Tax)
என்ற புதியவரியை அரசு விதித்து
அதன் மூலம் புத்தகங்களை வாங்கிக்
கொள்ளலாம். அந்தந்தப் பகுதி
ஆசிரியர்கள் வாரத்திற்கு ஐந்து மணி
நேரமாவது நூலகத்தில் செலவிட
வேண்டுமென்று உத்தரவிடலாம்.
படி. படிப்பு வீட்டுக்கும் நாட்டுக்கும்
பலம,
என்று அதே பச்சைப்பலகையில்
எழுதட்டும்.
TASMAC ( TAmilnadu State Mass
Accessible Center) என்று
மாற் (...)

மேலும்

நல்ல யோசனையாத்தான் இருக்கு..ஆனால், ஆசிய அளவில் பெரிய நூலகமான அண்ணா நூலகத்தையே சரியாகப் பராமரிக்காதவர்கள் இதை ஏற்றுக்கொள்ளுவார்களா? 17-Aug-2015 7:35 pm
ம்ம்ம்ம் நல்லாதா இருக்கு ஆனா இது சாத்தியமா .....? 17-Aug-2015 5:37 pm
நல்லா இருக்கு.. ஆனா வருமானம்...அதானே முக்கியம்..! 17-Aug-2015 5:13 pm
நல்லா இருக்கே ! 17-Aug-2015 4:19 pm

கேள்வி கேட்காத ஜனநாயகம்
எதேச்சதிகரத்தை விட மோசமானது.

மேலும்

தமிழன் எங்குசென்றாலும்,
பேசுமொழி மாறினாலும்,
அவன் மறக்காதது ரெண்டே ரெண்டுதாங்க...

1.முருகன்
2.தமிழ் சினிமா

மேலும்

அரசியல்வாதிகளின் கடைசி புகலிடம் அரசியல்...

-ஆப்ரஹாம்லிங்கன்

மேலும்


மேலே