எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

last moment of abdhul kalam sir.

மேலும்

Mis u apj sir.... (farmija)
27-Jul-2015 10:30 pm

Mis u apj sir.

மேலும்

நண்பர்கள் அனைவருக்கும்
என் இனிய ரமலான் தின நல்வாழ்த்துக்கள்.

மேலும்

மிக்க நன்றி தோழி...தங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் 17-Jul-2015 7:57 am

அனைவருக்கும் வணக்கம். தளத்தில் அனைவரும் நலமா, சிறிது வேலை காரணமாக என்னால் சில நாட்களாக தளத்திற்கு வர இயலவில்லை. தளத்திற்கு புதிதாக வருகை புரிந்துள்ள அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

மேலும்

Thanks..... 29-Jun-2015 4:54 pm
உங்கள விசாரிக்காமலா எப்டி இருக்கீங்க பாஸ் ..... ரம்ஜான் வந்துருச்சு பிரியாணி சாப்பிட வாங்க பாஸ்............ 29-Jun-2015 2:25 pm
அப்போ பழையதாக வருகை தந்துள்ள எங்களை எல்லாம் கேட்க மாட்டிங்களா பர்மிஜா மேடம் அவர்களே .... 18-Jun-2015 10:29 pm

மரியாதை குடுத்தே கவுத்துருவோம்ல

மேலும்

உண்மை உண்மை.. 05-Apr-2015 10:32 pm
இன்னும் சில நூற்றாண்டுகளில் இங்கும் மாற்றங்களை காண இயலும் தோழரே .. 05-Apr-2015 9:58 pm
மரியாதை என்பது எழுந்து நிற்றல் அல்ல என்பதை அமெரிக்ககாரர்கள் நன்கு புரிந்து வைத்துள்ளார்கள் நண்பா ......! 05-Apr-2015 8:38 pm

எப்புடிலாம் யோசிக்கிறாங்க ..

மேலும்

ஒரு லட்சமா ....

மேலும்

அப்போ இதுவும் பொய்யா ... எப்டி இருந்தாலும் நா ஒரு லட்சத்த பார்க்க போறது இல்ல. 1000 ரூபா நாணயத்தயாவது பார்க்கலாம். 18-Mar-2015 1:24 pm
இது போல whatsappல ₹.5000 currency note படம் கூட உலாவிவருகிறதே, அதுவும் பொய் தானே? 18-Mar-2015 1:01 pm
இது FAKE பர்மிஜா ... முகநூலிலும் , WAHATSAPP லும் உலவுகிறது . ஆனால் 1000 ருபாய் நாணயம் வந்து விட்டது . 18-Mar-2015 7:41 am
கள்ள நாணயம் தயாரிக்க முடியாதபடி புது ஒரு லட்சம் ரூபாய் நாணயம் இருக்கவேண்டும் என்பதே நமது ஆசை. 17-Mar-2015 10:50 pm
அம்மா... (farmija)
07-Mar-2015 11:47 pm

அம்மா

மேலும்

அது சரி.பாவம் ! எல்லாம் வல்ல இறைவனுக்குத் தான் அம்மா இல்லை.அம்மா/அப்பா இல்லாத அனாதியோ...நாதியற்ற அனாதையோ இறைவன் !? ( இன்சொல்லுக்கு வன்கேள்வி புனிதமானது !) இறைவன்...உயிர் எழுத்து, உயிர்மெய் எழுத்து, மெய் எழுத்து இவைகளால் ஆன சத்தற்ற சொத்தை போலும்.ஆம்.துன்ப நோய் எனும் பேயாய் இறைவனும் எதற்குத் தேவை !? (கொசுறு : அம்மா = அழகிய விலங்கு...அசரீரி சத்தம் காதில் விழுகிறதே !) 08-Mar-2015 1:39 am
ஹலோ ....... (farmija)
07-Mar-2015 11:44 pm

ஹலோ ....

மேலும்

பாஸ் இவ்ளோ நாள் யாரோட கேர்ள் பிரண்ட் பேரையோ சொல்லி கூப்ட்டு இருந்துருகோம் ..... ஹ ஹ ஹா 08-Mar-2015 9:35 am
ஒஹோ..... இது தெரியாம நான் ஹலோ ஹலோன்னு பேசிட்டு இருக்கேன்னே..:) நல்ல தகவல் நட்பே. 08-Mar-2015 12:09 am
சபாஷ் ....... (farmija)
24-Feb-2015 6:10 pm

சபாஷ் ....

மேலும்

மனமார்ந்த பாராட்டுக்கள்🙌🙌 24-Feb-2015 7:09 pm
மேலும்...

மேலே