எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அப்பா !
..........

5 வயதில் ஹீரோ
10 வயதில் நண்பன்
20 வயதில் வில்லன்
30 வயதில் காமெடியன்
40 வயதில் நல்லவன்
50 வயதில் ஹீரோ

மேலும்

'வயதில்' என்பதை 'வயது வரை' என எடுத்துக் கொள்ளலாமே!!! 13-Jun-2015 2:51 pm

சும்மா ...........

மேலும்

இன்று புகைத்தல் எதிர்ப்பு தினம் .இன்றைய நாளில் புகைக்கும் பழக்கமுள்ளவர்கள் அதை கைவிட்டு அரிதான உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள் . புகைத்தல் பழக்கமில்லாதவர்கள் உங்கள் நண்பரை புகைத்தலை விட்டும் தவிர்க்க உதவுங்கள்

மேலும்

நல்ல கருத்து ,,,நிச்சயமாக.. 07-Jun-2015 3:45 pm

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்து விட்டாள்.

மேலும்

எனக்கு பிடித்த படமும் , எனக்கு பிடித்த வரிகளும்

மேலும்

சூப்பர் 23-Mar-2015 5:34 pm

மனசு
..................

மனசு அமைதியில்லை .எதோ ஒன்றுக்காய் ஏங்குகிறது . அது என்னவென்று எனக்கும் தெரியவில்லை எங்கும் மனதிற்கும் தெரியவில்லை .மனதின் அழுத்தம் மூளையை தாக்கி சிந்தனையை குழப்புகிறது .மனதின் ஆசைகளுக்கு எல்லையில்லை .அதை என்னால் ஆள முடியவில்லை . அது என்னை ஆளுகிறது .அதற்கு அடிமைப்படுகிறேன் .
சில நேரம் விலங்கை உடைத்து வெளியே வந்து மனதை வெல்லுகிறேன். வென்ற தருணங்களை விட தோல்வி அடைந்த தருணங்களே அதிகம் .
என் மூளை வேண்டாம் என்பவைகளை மனசு செய்யத் துடிக்கின்றது .

மேலும்

முற்றிலும் உண்மை தோழி ! இன்றும் எந்தன் வாழ்கை அப்படி தான் சென்று கொண்டு இருக்கிறது ! 19-Dec-2015 4:32 pm

என்று தீருமோ ..............

மேலும்

மனம் வேதனை படுகிறது.... 06-Sep-2014 9:58 am

தியாகத்தின் மறு உருவம்
..................................................

ஒரு முறை அன்னைத் தெரேசா பசியோடு வந்த ஒரு ஏழைத் தாய்க்கு சாப்பிட மூன்று
ரொட்டித் துண்டுகளை வழங்கினார் . நன்கு பசித்தவர்களுக்கு உணவு வழங்கினால்
உடனே சாப்பிடவே ஆசைப்படுவார்கள் . ஆனால் அந்தத் தாயோ மிக வேகமாக
அந்த இடத்தை விட்டு ஓட எத்தனித்தார்.
அவரை ஓட விடாமல் தடுத்த அன்னைத் தெரேசா , "சாப்பிடாமல் எங்க போறீங்க ...."
என் வினவினார் . அதற்கு அந்த தாய் , "அம்மா ! நானாவது பரவாயில்ல ரெண்டு
வேலைதான் பட்டினி , ஆனா என்னுடைய பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்மணி
தன்னோட இளம் குழந்தைகளுடன் இரண்டு நாளா பட்டினி கிடக்குறாங்க (...)

மேலும்

நான் தோழரே இல்லை .தோழியே 07-Sep-2014 9:24 am
அருமை .... படைப்பு தொடரட்டும் தோழரே 06-Sep-2014 5:50 pm
வாவ்....எப்படி ஒரு மனம் அப்பெண்ணுக்கு.....கிரேட் 06-Sep-2014 9:57 am

மேலே