எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எல்லையில்லா
வானத்தில்
ஓய்வடையா
சிறகுகள்
சிந்தனைகள்……!

மேலும்

சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் --படைப்புக்கு பாராட்டுக்கள் 08-May-2018 4:40 pm

சில நேரங்கள்
எத்தனையோ கண்கள் என்னை தீண்டியும் என்கண்கள் தேடுவது உன்னைத்தான் 
விலகி போகாதே தொலைந்துபோவேனடா..

மேலும்

கண்கள் எத்தனை என்னைத் தீண்டியும் என் கணைகள் தேடுவது உன்னைத் தானடா விலகிச் செல்லாதே தொலைச்சிடுவேன் தொலைச்சு !!! ------இப்படிச் சொன்னால்தான் அண்ணாச்சி விலகிப்போகாமல் வழிக்கு வருவாக ! 05-May-2018 10:05 pm
நன்று தோழி வாழ்த்துகள் 04-May-2018 5:05 pm
நன்றி அக்கா 04-May-2018 12:29 am
மிக சிறப்பு தோழி 03-May-2018 11:07 am

துணை
சில நேரங்கள்
எத்தனையோ கண்கள் என்னை தீண்டியும் என்கண்கள் தேடுவது உன்னைத்தான் 
விலகி போகாதே தொலைந்துபோவேனடா..

மேலும்

கர்ப்பம்
கவிஞனால் 
தினமும் கர்ப்பமாகிறதே; 
குப்பைத்தொட்டி!

மேலும்

காத்திருக்கிறேன் 

அன்னையே     காவிரியோ கரைபுரண்டு ஒடும் போது, காஷ்மீரில் அமைதி கூடும் போது ஜீன்ஸ் எல்லாம் புடவையாக மாறும் போது, தமிழ் பண்பாட்டு ஊற்றும் போது, ஈன்றெடுத்த ஆசை பாடு என்னையே அது வரை, உன் கருவிலேயே காத்திருக்கிறேன் அன்னையே...........

மேலும்

ம் சரிங்க அண்ணா 02-May-2018 10:46 pm
நன்றி அண்ணா 02-May-2018 10:45 pm
02-May-2018 8:29 pm
ஒரு சில சமயங்களில் காத்திருக்கும் தருணம் சரியான முறைதான். நான் கூறுவது அனைத்து விதமான செயலுக்கும் சொல்லை விட செயல் என்பது மிக சிறந்த வழி.... 28-Apr-2018 10:20 pm

கனவுக்குள் ஒரு கனவு

கண்டேன் !

காசினியில் பிறர் எல்லாம்

தாக்கினும்

தோற்காத ஓர் நகரைக்

கண்டேன் !

அந்த நகரமே

என் நண்பர் வாழும்

புதியதோர் நகரம் !

எதுவும் மிஞ்ச வில்லை

உறுதி யான

அதன் கவர்ச்சித்

தரத்துக்கு மேலாக !

பிற நகரங் களுக்கோர்

வழிகாட்டி அது !

மனிதச் செயல்களின்

ஒவ்வோர் கண நிகழ்ச்சியும்

ஒருமணி நேரத்தில்

தெரிந்து விடும்,

கண்ணோக்கிலும்,

வாக்கு மொழியிலும் !

மேலும்


மேலே