எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வீதி வீதியாய் மக்களை சந்திக்க 

அவன் ஒன்றும் அவ்வளவு நல்லன் இல்லை 
கோடி கோடியாய் பணம் சேர்க்க தெருவில் 
அவன் போடும் தெரு கூத்து தேர்தல்  

மேலும்

கை பிடித்து நடை பழகி 
நாளெல்லாம் கதைகள் சொல்லி 
நெஞ்சென்னும் பஞ்சணையில்
 உறக்கம் கொடுத்த ஓர் உறவு ....
தென்றலில் ஓய்வெடுக்க..
உறக்கம்தான் மிக  குறைத்து
இரவு பகல் பாராமல்.. 
ஒவ்வொன்றாய் காசு சேர்த்து..
தாய் சிரிக்க தானும் மகிழ்ந்தாள்...
தாய்  நிழலை பிரிந்ததில்லை 
தந்தை அன்பு கிடைத்ததில்லை..
ருசியறிந்து உண்ட  அவள் 
பசி மரத்து போனதென்ன...
வருடம் முழுக்க ஆனபின்னும்..
அவமனசு ஏங்குதுங்க திரும்ப 
எப்போதான் போவோமுன்னு....  
 பிறப்பிலோ பெண்ணவள்  
துணிச்சலில் ஆண் அவள்...

மேலும்

முத்தே மணியே 

முக்கனியே 
முகம் மலர்ந்த 
முத்தமிழே...
முகம் நிரம்ப
என் முத்தம்
உனக்கு மட்டும்

மேலும்

வகுடெடுத்து நெற்றியில்

வில்லென வளைந்த புருவத்தில்
ஆயிரம் அம்புகள் பாய்ச்சும் 
அகண்ட கண்களில் 
கூர்வாள் மூக்கில்
ரோஜா இதழில்
வாழை தண்டு கழுத்தில்
வலைவீசும் வளர்ந்த மார்பில்
கொடுத்தேன் ஆயிரம் முத்தங்கள்
ஏற்ற இரக்கம் ஏனோ தென்படவில்லை
பின் புரிந்தது நான் கொடுத்த
முத்தங்கள் அனைத்தும் 
உன் முகத்தில் இல்லை 
உன் புகை படத்தில் என்று....

மேலும்

உன் தக தக மேனியில் 

தங்கம் மங்கி விட்டது 
கொஞ்சம் வெளிச்சம் 
கடனாக கொடு
பிழைத்து போகட்டும்


மேலும்

ரோஜா பூவில் எத்தனை 

இதழ்கள் பார்த்து சொல் கண்ணாடியை

மேலும்

நேர்மேன் கொங்கை

உன் பூவுடல் மேனியில்
திமிரும் பேரழகு
பாவாடை நீக்கி 
பூவாடை வீசும் 
சுவை கனியை 
நவாடி நான் திறந்த
சூடான சொர்க வாசல்...

மேலும்

விடுகதை

பொய்யும் புரட்டும் கூறுவார்...
உண்மையை சொல்ல நாணுவார் ...
மண்ணில் விழுந்து வணங்குவார் ...
மனக்க மனக்க பேசுவார்...
வாக்குறுதி நீட்டுவார்... 
வெற்றி களிப்பில் மயங்குவார்...
பேட்டி காட்டி மயக்குவார் ..
பின் தொகுதி விட்டே செல்லுவார் ..
குதிரை பேரம் பேசுவார்...
கொல்லை லாபம் ஈட்டுவார் 
விடுதி தேடி தங்குவார் 
விடிய விடிய பொங்குவார் ... 
குடித்து கும்மாளம் போடுவார்...
குழந்தை போல விளையாடுவார்...
திரையில் முகம் நீட்டுவார் 
தெரியாமல் உளறி கொட்டுவார்..
மாட்டு தீனி திண்ணுவார் ...
ஆமைபோல் நகருவார் ..
பணமுதலை ஆகுவார்..
குடும்பம் இன்புற்று வாழுவார்...
நமக்கும் நாமம் போடுவார் 
நடுத்தெருவில் நிறுத்துவார் ..
இவனை போல் ஈனப்பிறவி 
கண்ண்டதுண்டா உலகிலே....
அவன் யார் ???  

மேலும்


மேலே