எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மதுரை அழகு மதுரை மீனாட்சி அம்மன்  திருக்கோவில் 

மதுரையின் முக்கிய திருவிழா ! 
அழகிய திருவிழா 
சித்திரை திருவிழாவில்
மக்களின் மகிழ்வுகள் *

கடவுள் மனிதனை தேடி 
கள்அழகரை போன்று யாருமில்லை 
கடவுள் மனிதனை தேடிகாண கண் கோடான கோடி வேண்டும் *


எமது மதுரை மாநகரமே 
அழகிய கோவில் நகரமே ! 
ஜொலி ஜொலிக்கும் சித்திரை மாதத்தில் *

சித்திரை வெயிலையும் 
பொருட்படுத்தாத மக்கள் வெள்ளம் 
சித்திரை மாத விடுமுறை 
இன்னும் சிறப்பு திருவிழாவிற்கு *மதுரை சித்திரை திருவிழா 

மீனாட்சி அம்மன் கோவில் 
திருப்பரங்குன்றம் கோவில் 
அழகர் கோவில் 
மூன்று கோவிலையும் 
ஒன்றிணைக்கும் கொண்டாட்டங்கள் .

அழகிய திருவிழாவை காண 
அனைவரும் வாரீர்*

  

மேலும்

(வருத்தங்கள் மிகுந்த வேதனையில்)
               எங்கள் தமிழ்நாடு 

அத்துனை வளங்களை கொண்ட 
நம் தமிழ்நாடு 
ஒவ்வொன்றாக பிறரிடம் 
கொடுத்து விட்டு 
"இன்று" 
கையேந்தி நிற்கின்றோம் 
பிறரிடம் ஒவ்வொன்றிற்கும் !
மாற்றம் ஒன்றே வழிவகுக்கும் 

மேலும்

!!!! OMG ????
ஒரே தரத்தில் அனைவருக்கும் 
கல்வியினை தரமுடியாத போது
ஒரே தரத்தில் தேர்வு என்பது 
எவ்வகையில் சாத்தியமாகும் ?

மேலும்

தளத்தில்உள்ள நண்பர்கள் அனைவரும் நலமா ?

மேலும்

அனைவரும் நலமே .......தோழமையே ....... ராம்வசந்த் தான் வரமாட்டேன் என்கிறார் 16-Jun-2015 5:40 pm

அன்னையை தவிர யாரிடமும்
அதிக அன்பு வைக்காதே
ஏமாறுவது நீயாக இருக்கும்

மேலும்

தங்களின் புரிதலுக்கும் பகிர்வுக்கும் நன்றி தோழி 01-Mar-2019 4:27 pm
சிலரிடம் கொண்ட உண்மையான அன்பு கூட பல நேரங்களில் ஏமாற்றத்தினை அடைந்து செல்கின்றன சகோதரா 01-Mar-2019 4:26 pm
அன்பு தோழி, அன்பு என்பது ஒரு உறவு அல்ல , அது ஒரு இனிமையான உணர்வு . இது நம் உள்ளம் நுழையும் போதெல்லாம் , ஆனந்தம் ஆட்கொள்கிறது. எல்லா உறவுகளுக்கும் ஒரு எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது , அன்புக்கு அப்படியெதும் இல்லை. உணர்வாய் பார்த்தால் இனிமை . உறவாய் பார்த்தால் ஏமாற்றம் . ஏனென்றால், ஏமாற்றம் எதிர்பார்ப்பால் ஏற்படுவது . 04-Apr-2018 11:00 am
உண்மைதான் நட்பே.... 06-Jan-2015 3:33 pm

Happy children's day wishes to all child

மேலும்

அருமையான வரிகள் ... 14-Nov-2014 11:17 am

என்ன ஒரு ஆச்சரியம் ! என்னையும் எழுதவைத்து விட்டதே , இந்த இணையதளம் . எழுத்து . காம் மிகுந்த நன்றிகள் *

மேலும்

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பல 01-Mar-2019 4:31 pm
இந்த அனுபவம் எனக்கும் உண்டு தோழி ! வாழ்த்துக்கள் தொடருங்கள் ! 02-Oct-2014 10:12 am
அட ஆமாங்க. 02-Oct-2014 12:37 am
அதுதான் எழுத்து .காம் . வாழ்த்துக்கள் 01-Oct-2014 2:12 pm

மேலே