எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முயற்சி செய்பவர் வெற்றியின் வாயிலில் தோற்கிறார் !

முயற்சி செய்ய மறுப்பவர்
அங்கேயே தோற்கிறார் !

மேலும்

மிக்க நன்றி தோழா ! ;-) 28-Aug-2014 5:53 am
நன்று தோழமையே... தொடருங்கள்... 27-Aug-2014 9:05 pm

இந்த ஆண்டு சாதிக்க துடிப்பவர்களுக்கு ஒரு அரிய தகவல் :

2014ஆம் ஆண்டு முடிவிற்கு இன்னும் 150 நாட்களே மீதம் உள்ளது !

முனைப்புடன் போராடுங்கள் ! வெற்றி பெற வாழ்த்துக்கள் !

மேலும்

என்ன தகவல்? 06-Aug-2014 12:26 am
நன்றி அண்ணா ! 04-Aug-2014 9:47 pm
நிச்சயமாக தம்பி, வா ! வருங்கால சாதனைப் பட்டியல் நம் பெயரேந்திட காத்திருக்கிறது ! அதில் புன்னகையோடு இடம் பெறலாம் !!! 04-Aug-2014 9:05 am
எனக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை அண்ணா, அதான் என்னை வழிநடத்த தாங்கள் இருக்கிண்டீரே பிறகெதற்காக நான் 150 நான்ட்களைப்பற்றி யோசிக்க வேண்டும் ? 150 நோடிகோடா போதும் எனக்கு எதையும் சாதித்துவிடுவேன் தாங்கள் என்னோடு இருக்கும்போது ! 04-Aug-2014 6:21 am

மேலே