எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிந்தனை சிறக்க
நன்மைகள் பிறக்க
நல் யுகம் போற்ற
நாவை அடக்க

உண்மைகள் சிரிக்க
நன்மைகள் பிறக்க
கள்வர்கள் ஒழிய
கயவர்கள் அழிய

தலை நிமிர்ந்து நடக்க
தமிழ் மொழி கற்க
கருவிலே கற்கும்
கருவியை படைக்க

புத்தாண்டில்
புது யுகம் படைக்க
அனைவருக்கும் என் இணிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .

மேலும்

காதல்
உறவோடு கலந்து
உடலோடு பிரிந்து இருக்கும்
சேற்றோடு ஊனி வளரும்
செந்தாமரை போல
காலம் தரும் ஓடை வரை
காத்திருக்க .
படைத்தவர் : இன்பகுமார்

மேலும்

சவால் செய்து வெள்ளத்தே
உன்
சாதனை யால் வெல்

மேலும்

சில்லறையை போல -உன்
சிந்தனையை சிதறடிக்காமல்
துப்பாக்கியை போல்
ஒருநிலை படுத்து - வாழ்க்கை
கதிரவனை போல்
பிரகாசிக்கும் .

மேலும்


மேலே