எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

  பல்சுவை - 01
**********************

சில பிராணிகளின் தோற்றத்தை வைத்தே அவைகளின் குண இயல்புகளை இவனே தீர்மானித்துவிட்டானோ?

"வௌ்ளையா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல!!"

* புறா சமாதானம்
* நரி தந்திரம்
* காகம் ஒற்றுமை
* பசு சாது
* புலி , சிங்கம் வீரம்
* நாய் நன்றி
* வாத்து மடமை
* குயில் சுயநலம்
* மான் மானம் காத்தல்
* பாம்பு பழி கொள்ளல்
* பல்லி உண்மை
* அரணை மறதி
இப்படி பல.....................

இதெல்லாம் சுத்த உடாண்சுங்க!!
நம்பிடாதிங்க!!

ஜவ்ஹர் 

மேலும்

என்ன நியாயம்?

மாட்டின் பாலை குடித்து விட்டு - உடலில்
தெம்பதனை பெற்றுவிட்டு
ஏசுகிறோம் நன்றி மறந்து
மாடு கிடா மாடு என்றெல்லாம்

நன்றிக்கு உதாரணம் நாய் - வீட்டுக்கு
காவலன் நாய் என்றெல்லாம் பாராட்டிவிட்டு
ஏசுகிறோம் அதைமறந்து
நாயே வலிசல் நாயே என்றெல்லாம்.

நல்லது செய்வார் பெயரதனை - என்றும்
நன்மை செய்வார் புகழத்தானே
இணையாய் கூற முயன்றிடுவோம்.
இது என்ன நியாயம் சிந்திப்பீர்!

இது மரபு வழியாக வந்தாலும் - நம்
மனித இயல்பு இதுதானோ
நன்றி மறப்பவன் உயர்திணையாம் - பாவம்
பேசா விலங்கினம் அஃறிணையாம்

ஜவ்ஹர்


மேலும்

மிக மிக அருமையான வரிகள் முன்னேற வாழ்த்துக்கள் . 12-Jan-2014 6:49 pm

மேலே