எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எதோ ஏதேதோ ......

நீதானே எனைத் தீண்டும் காற்று
அதனாலே நான் திகட்டாமல் நின்றேனே ...........

மேலும்

எத்தனை உறவுதனில்
உள்ளத்தில் நிலைத்திருக்கும்
அத்தனை உறவுகளில் -எனை
மொத்தமாய் கோர்த்து விட்டாய்

அன்பு எனும் ஒரு புன்னகை
கடல் கடந்து ஒலிக்கின்றது
செவிகளின் ஓரம் அல்ல இதயத்தின் ஓரம்
உன் நினைவுகளாக

மேலும்

கவிதை கோர்த்து விடுகிறது 16-May-2015 7:50 pm
சிறப்பு தோழி 16-May-2015 3:54 pm
ம்ம் அசத்தல் JK ... 16-May-2015 3:15 pm
இனிமை பெண்கள் உணர்வுகளை சொல்லுவிதமே அலாதிதான் இதே மாதிரி காப்பியடித்து ஒரு கவிதை எழுதவேண்டும் வாழ்த்துக்கள் ஜெபகீர்த்தனா அன்புடன் ,கவின் சாரலன் 16-May-2015 1:47 pm

ஹா ஹா

மேலும்

ஹ ஹ ஹா :) 07-May-2015 5:03 am

கண்களோடு வாழும் காதல்
கண்முடினாலும் வாழும் நினைவுகள்

என்றும் இனித்திடும் இனிமைகள் தான் .......

மேலும்

கவிதையொன்று கவிதையானது காயங்களின் உருவில்
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

அன்பெனும் உறவு இருந்தால் ~~~
ஆறுதல் என்ற குரல் இருக்கும் ~~~

ஆறுதலின் குரல்
உன் குரலாக இருந்தால்
என் கண்ணீரின் பொருளும் உன்னிடம் தான்

ஏனெனில் நீதானே !
எனை முழுமையாய் புரிந்த பின்
எனை எறிந்து சென்றாய் ~~

என் விழிகளின் அகராதியை படித்த
உனக்குத்தானே ..
என் கண்ணீரின் இலக்கணம் தெரிந்திருக்கும்
அவை ஒன்றும் கானல் நீர் அல்ல
உன் காதல் தந்த காயத்தின் நீர் என்று ~~~~

மேலும்

அருமை உள்ளதைத் தொடும் கவிதை. அவை ஒன்றும் கானல் நீர் அல்ல உன் காதல் தந்த காயத்தின் நீர் என்று ~~~~ வாழ்த்துக்கள் ஜெபகீர்த்தனா 18-Feb-2015 10:14 pm

உன்னை தொலைவில் தானே
அனுப்பிவிட்டேன்

என் விழிகளுக்கு அப்பால்
இதயத்துக்கு

இன்று என் இதயம்
இடைஞ்சலாக இருக்கின்றது என்று
என் நிழலையும் விட்டு பிரிந்து சென்றாய்

மேலும்

ஹா ஹா 09-Feb-2015 9:11 pm
யாரும் இல்லை ... ஹா ஹா 09-Feb-2015 5:57 pm
ம்ம்ம்ம்ம் யாரு தங்கா அது .? சொல்லுங்க தூக்கிடலாம் 09-Feb-2015 5:54 pm

தளிர் விடும் மரமாய்
நிழல் தரும் பொருளாய்
நம் வாழ்க்கை ....

வாழ்க்கையை எப்படி
வாழ்வது என்று மட்டுமே
எண்ணுங்கள் !!!

எண்ணுவதெல்லாம் பொன்னாய்
விளைவது எல்லாம் நெல்லாய்
வயிறு நிறையாவிட்டாலும்
மனது நிறைந்து விடும் !

ஹா ஹா :)
** *2015*2015*2015*2015* **
"இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"

அன்புடன் கீர்த்தி (KP )

மேலும்

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சிறப்பு ஜெபகீர்த்தனா 01-Jan-2015 7:07 pm
வரும் புத்தாண்டில் ஆண்டில் எண்ணுபவையும் பெறுபவையும் பொன்னாகவே அமைய என் வாழ்த்துக்கள் தோழியே.... 01-Jan-2015 9:18 am
வாழ்க வளம் யாவும் பெற்று. 01-Jan-2015 8:56 am
அருமையான இனிமையான பசுனையான கவிதை கடைசிவரிகளை +ve note ல் முடிக்கலாம் . புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜெபகீர்த்தனா 01-Jan-2015 8:52 am

அனைத்து தோழமைக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் .....

மேலும்

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்....! 25-Dec-2014 10:33 pm
இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் தோழமையே 24-Dec-2014 11:54 pm
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 24-Dec-2014 11:45 pm

இரவே நீ வரும் போது -ஒரு
நிம்மதியான விடியலை கொண்டு வா...

நினைவை மறக்கும் இதயத்துக்கும்
நினைவுகளை நினைக்கும் இதயத்துக்கும்
நிம்மதிக்கு அலையும் இதயத்துக்கும்
நிசப்தமான விடியலை
விழிகளில் தந்து விடு !

இரவு வணக்கம் !

மேலும்

அருமை வாழ்க வளமுடன் 21-Dec-2014 1:28 am

பார்த்ததில் பிடித்தது !

மேலும்

கடந்த போட்டில் எனது படைப்பின் நாம் எங்கே போகிறோம்? என்ற தலைப்பினை நிணைவு கூறுகிறது தங்களது படம்! 21-Dec-2014 11:36 am
நடத்துங்க... 20-Dec-2014 10:22 pm
மேலும்...

மேலே