எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்க்கை எனும் ஒரு வழிப்பாதையில் மேலே ஏற்றிச் செல்லும் மின் தூக்கி(lift)ல் மேலே மென்மேலே ஏறிச்சென்று பெரியாளாவதைவிட வாழ்க்கை எனும் ஒரு வழிப்பாதையில் இருக்கும் எந்தவொரு மின்தூக்கி(lift)லும் ஏறாமல்  வாழ்க்கையெனும் ஒரு வழிப் பாதையில் தொடர்ந்து பயணிப்பதே உத்தமம்
                   By க.விக்னேஷ்

இனிய மதிய வணக்கங்கள்

மேலும்

ஆம் ஞானம் அடையத்தான் நண்பரே 24-Mar-2017 7:37 pm
இது என்ன சொல்லுதீக அண்ணே? லிப்ட்ல மேல போறாங்க விமானத்துல ஹெலிகாப்டர்ல ஏர் பலூன்ல மேல போறாங்க ...இது காணாதுன்னு சூப்பர் மார்க்கெட்டுல ரயில்வே ஸ்டேஷன்ல ஏர் போர்ட்ல எஸ்கேலேட்டர் ---படியே ஆளை மேல கொண்டு போகுது .இப்படிப் பட்ட காலத்துல சித்தன் போக்கு சிவன் போக்குன்னு ஒரு வழிப் பாதையில போகணும்னு சொல்லுதீயளே எதுக்கு ? ஞானம் அடையவா ? நமக்கு சரிப்படாதுங்க. அன்புடன்,கவின் சாரலன் 24-Mar-2017 4:18 pm

இன்று ௨௪/௩/௩௦௧௭ கவிதை தினம் ,படைப்பாளர் அனைவருக்கும் என் மனமார்ந்த கவிதை தின வாழ்த்துக்கள்

மேலும்

கதைகள் எழுத 


கவிதைகள் பாட 

மீண்டும் வந்து விட்டேன்

உன் காதலன் நான் ,,





எழுத்து தள தோழமைகளுக்கு வணக்கம் நான் மீண்டும் தளத்திற்கு வந்து விட்டேன்,,

எனது படபை்புகளை ஊக்குவிக்க தயாராகுங்கள்

மேலும்

திருப்பூரில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது, என்னால் செல்ல முடியவில்லை,    புத்தக ஆர்வலர்களுக்கு வாழ்த்துக்கள்,, 

மேலும்

வீர பாண்டிய கட்ட பொம்மனை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் அவரது வாரிசுகள் ஏழ்மையில் வாடுவது யாராவது அறிவீரா 


    வஉசிதம்பரனாரை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் அவரது வாரிசுகள் கூழி வேலைக்கு செல்வதை யாராவது அறிவீரா 

மகாத்மா காந்தியை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் அவரது வாரிசுகள் இன்று பெருமைக்குரியவர்களாக வாழ்வதை யாராவது அறிவீரா 

  தமிழை நேசிக்கும் ஒவ்வொருவரும் பாரதியையும் நேசிப்போம், ஆனால் அவரது வாரிசுகள் சென்ற தலைமுறை வரை வறுமையில் வாடியதையும், பாரதியின் கௌள்ளுபேத்தியையும் யாரேனும் அறிவீரா 

    

மேலும்

வணக்கம் நண்பர்களே, நான் புதிதாக இயற்றிய கவிதைக்கு தாங்கள் கருத்து தெரிவித்தும் புள்ளிகலிட வேண்டும் என கேட்டுக் கொ‌ள்கிறேன் 

மேலும்

ஒசாமா பின்லேடன் சாகவில்லை உயிருடன் பகாமா தீவில் அமேரிக்க. உளவுத்துறையின் பாதுகாப்பில் உள்ளார், மேலும் பின் லேடனின் 5மனைவிகளும் அவர்களது பிள்ளைகளும் அமெரிக்காவின் பாதுகாப்பில் உள்ளனர், C I A வின் முன்னாள் பணியாளர் எட்ஸ்வர்ட் ன் உண்மை தகவல்.,,

மேலும்

ஆமாம் செய்திதாளில் படித்தேன் எனக்கு சந்தேகம் ஒரு தீவிரவாதியை கொன்று ஏன் கடலில் வீச வேண்டும் கொன்ற பின் அவர்களின் உறவினர்கள் தானே அடக்கம் செய்திருக்க வேண்டும் அப்படி செய்ததற்கு காரணம் 02-Sep-2015 3:49 pm
ஒசாமா பின்லேடன் இறந்ததை தங்களால் நிருபிக்க முடியுமா? 02-Sep-2015 9:13 am
நிருபிக்க முடியுமா? நன்றி 02-Sep-2015 3:19 am

மேலே