எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கேள்விகள் விடைகளை விட அதிகநாள் வாழும் வலிமை படைத்தது.

மேலும்

நினைவுகள் என்னும் மருந்துகள் என்றும் வீணாவதில்லை.

மேலும்

நன்றி..புரிந்தமைக்கு. 28-Oct-2014 12:24 pm
நன்றி..புரிந்தமைக்கு. 28-Oct-2014 12:24 pm
ஆம் தங்கச்சி ! அனுபவேதான் ! ஹா ஹா ஹா 27-Oct-2014 7:40 am
அனுபவம் பேசுதோ அண்ணா!!!!!!!!!!ஹா ஹா 26-Oct-2014 9:22 pm

கூர்மையான கத்தி ஆபத்தானது;
கூர்மையான கண்கள் மிக ஆபத்தானது;
கூர்மையான அறிவு மிக மிக ஆபத்தானது.

மேலும்

தனிமை ஒருவனை பைத்தியகார தனத்திற்கு இட்டுசெல்கிறது...ஆனால் உலகம் அதனை ஞானம் என்கிறது.

மேலும்

அப்படி நிகழ்ந்தால் நன்றாகத்தான் இருக்கும். 02-Sep-2014 1:53 pm
ஒன்றாய் சொன்னீர்...அதுவும் நன்றே சொன்னீர்...! 02-Sep-2014 10:39 am
தனிமை சுய அலசல்களுக்கும், நிதான பிரதான முடிவுகளுக்கும் வழிவகுப்பதால் ஞானி என்கிறது உலகம். எல்லாத்தநிமைகளும் பைத்தியக்காரத்தனங்கலாக வடிவெடுப்பதில்லை என்பது என் கருத்து. 02-Sep-2014 10:04 am

காதல் என்பது ஒரு உளி ; அழிக்கும் அல்லது அழகூட்டும்.

மேலும்

நல்ல கருத்து தான். 10-Oct-2014 4:16 pm
உண்மைதான் 02-Sep-2014 3:08 am
உண்மைதான்! இரண்டும் நேர்வது கல்லின் பொறுமையைப் பொருத்துதான் ! 02-Sep-2014 12:06 am

மேலே