எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
உன் முன்னிலிருக்கும் எதிரியை விட உனக்குலிருக்கும் பயமே முதலில்... (மட்டுநகர் கமல்தாஸ்)
07-May-2014 9:21 pm
உன் முன்னிலிருக்கும் எதிரியை விட
உனக்குலிருக்கும் பயமே முதலில் உன்னைக்கொன்று விடும்
A.kamalthas
உன் மௌனம் பேசுமா ?
என் வார்த்தைகள்
உனக்கு தெரியாத
வசனங்கள்
உன் தாமதம்
எனக்கு
புரியாத விமர்சனம்
தவணை போட்டு
கொல்கிறது
உன் தத்துவ மௌனம்
உன் சந்தேக பார்வைகள்
என்னிடம் மரண புதைகுழியை
காண்பிக்கிறது.