எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்று தணியும் நம் மக்களிடம் நிரம்பியுள்ள அறியாமை என்னும் பித்து...!?!?!?!

படித்ததில் பிடித்தது

சென்ற வாரம் நான் என்
சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன்.
அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின்
அவர்கள் நீண்ட நாட்களாக
ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் எனக்
கூறி வந்ததை நினைவுபடுத்தினேன்.
எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில்
ஒரு வீட்டுமனை இருப்பதாகவும்
விலையும் சற்று சகாயமாகவுள்ளதாக
வும் கூறினார்.
அதைப் போய்
இன்று பார்த்துவிட்டு வரலாம்
என்று கூறினேன்.
உடனே என் சகோதரி இன்று வேண்டாம்
அண்ணே என்றாள். நான் ஏன்?
இன்று விட்டால் மனை கிடைக்காமல்
போகலாம் வேகமாக விற்று வருவதாகக்
கேள்விப் பட்டேன். இன் (...)

மேலும்

நகம் கடித்தால் புற்று நோய் வரும்


பெரும்பாலான நபர்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் இது மிகவும் மோசமான ஒன்றாகும். நகம் கடிப்பதால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இதனை ஆரம்பத்திலேயே நிறுத்தி விடுவது நல்லது.

* சில சமயங்களில் நகங்களை கடிப்பவர்கள் அதை விழுங்கவும் வாய்ப்புகள் உண்டு. இப்படி விழுங்குவதால் வயிற்றில் செரிமானம் ஆகாமல் அப்படியே தங்கி பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி விடும்.

* சிறுவர்கள் அடிக்கடி நகம் கடிக்கும் பட்சத்தில், செரிமானம் ஆகாத உணவுத் துகள்கள் குடல்வால் பகுதியில் சேகரமாகும். இதனால் அப்பன்டிசைடிஸ் எனப்படும் குடல்வால் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம (...)

மேலும்


மேலே