எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மின்சார ஒளி மதிக்கிறது
இடியும் மின்னலுமான ஒளியும் /ஒலியை பார்த்து.....அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
 

மேலும்

சிக்கனம் என்று கூறி 50பைசா சீயக்காய் கூட அல்ல அன்று ....கிராம வாழ்க்கை

இன்றோ   சிறு சேமிப்பு திட்டத்தில் ஷாம்பு வாங்க நிற்கிறது ......நகர  வாழ்க்கை

மேலும்

ஆனைக்கட்டி நெல்லு உடைத்த
காலம் போச்சுடா
ஆண் மகனை காட்டி
காசு கேட்க்கும் காலம் வந்தாச்சு டா
இன்று
உன் வாழ்வே மறந்தாச்சிடா...!
செந்தமிழன் _செந்தமிழச்சி காட்டிய
உலகம்  செம்மை அது உண்மை 
அவள்
சோறு வடித்து சேலை கட்டுவாள்
அவன்
சேறு உடைத்து சோலை காட்டுவான்....! விவசாயம்
போற்றுவான்...!

மேலும்

அச்சமின்றி  ஆயிதமின்றி
கலக்கமின்றி கண்ணீரின்றி
ஓர் போர் _அது
மாபெரும் உலகம் காணும்
இளமை பருவ போர்
இயற்கை வெட்கிட
வெள்ளி கொலுசு சூட வெட்கம்
உதிர்த்து  தேகம் மலர்ந்து
வேகமின்றி சத்தம் குறைவின்றி
ஆண் ஐ
ஆட்கொள்ளும்
ஆயுதமுமில்லா ஓர் ஆயுதம்
அவள் உடல் அழகு
பள்ளி நாட்களில்
தோழ்   சாய்ந்து  நடந்த நாள்
நினைவுக்கு வர
 தோழ் சாய் தோழனிடம்
அவ்வயதில்
ஆணும் பெண்ணும்  அரைகுறை ஆடை _அது
கலைந்தாலும் புரியாது
கிழிந்தாலும் புரியாது  அக்காலம்
மறையும் பருவம் தோன்றும்...! 
பள்ளிப்பருவம் மறையுமே...?
ஒரு ஆண் ஆணாக அடையாளம் காண
14  வருடம்
ஒரு பெண் பெண்ணாக அடையாளம் காண
12 வருடம் 
விடிந்தால் உன் வாசலில்
உன் கோலம் _அப்போது
தெரியுமோ? உன் கோலம்
பாடசாலை பதவி விலகும்
உன் பதவியால் சாலை பெருகும் 
சமுதாயம் தைரியமாகும்
உன் திறமை கண்டு
மேல்நாட்டான் தடை போட
தமிழ் நாடு உன் தடை உடைக்கும்
இந்தியனாக.....!இயற்கை திறனாக
இனி இளமை இனிதே போர் கொள்ளும்
வெற்றி முழக்கம் முத்தமிடும்
தோல்வியின் வலி உனதே...! வெற்றி நமதே...! 
 

மேலும்


மேலே