எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்பு நிறைந்த மனமும்...
பண்பு நிறைந்த குணமும்..பெற்ற
கவிதை தோழி
கவியாழினிக்கு - என்
இனிய பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்...
-தோழன் கவிஅன்பு

மேலும்

முத்துக்கு அழகு சொத்துக்கு மதிப்பு மலருக்கு மணம் மனதுக்கு குணம் நட்புக்கு கவியாழினி ! நலமுடன் வாழ்க ! நன்மைகள் நிறைய ! 30-Dec-2013 11:50 am
வார்த்தைகளை தேடி எடுத்து வர்ணமும் அழகாய் கொடுத்து உள்ளத்தின் அன்போடு வாழ்த்திய தோழனுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் :-) கவி ரொம்ப நல்லா இருக்கு ரொம்பவும் மகிழ்ச்சிய இருக்கு :-) 30-Dec-2013 11:33 am

மேலே