எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்

எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கனாக் கண்டேன்
கனாக் கண்டேன் கண்ணே!கனாக் கண்டேன்-நம்காதல் கனிந்துவரக் கண்ணே!கனாக் கண்டேன்.  
கனாக் கண்டேன்!
கனாக் கண்டேன் கண்ணே!கனாக் கண்டேன்-நம்காதல் கனிந்துவரக் கண்ணே!கனாக் கண்டேன்.  
அலுத்துத் திண்ணையிலே கண்ணே!அயர்ந்து தூங்கையிலே-காதல்விழித்து உயிரிற் கண்ணே!விடியல் காட்டியதே!
கொழுத்தச் சோலையிற் கண்ணே!துளுத்துக் கனவிலே-நிசம்பழுத்து மணந்து கண்ணே!பரவிய காதலே!.
நீயும் நானுந்தான் கண்ணே!நீரில் ஆடிவிட்டு-ஆடைஈரம் காயம்விடக் கண்ணே!இறுக்கி உணத்துகிறோம்.
சேலை சுருளில் கண்ணே!ஒளித்து ஓரமுன்னை-என்னை!தூணாக்கி மாட்டிக் கண்ணே!தானாய் சுழல்கிறாய்!
இலைச்சுருள் அல்வா கண்ணே!என்கரம் நிசமோ-ஆனாலும்தகைநான் சத்தியம் கண்ணே!தமிழின் பத்தியம்.
காய்வதும் சேலையோ கண்ணே!காளை நானுந்தான்-வனப்புமேய்வதோ கண்கள்தான் கண்ணே!தீய்வது ஆன்மாதான்.!
பக்கமே ஊரிருக்கோ கண்ணே!அச்சம் தடுக்கிறதோ-பாவிவெக்கம் நெஞ்சிருக்கே கண்ணே!எச்சம் தமிழிருக்கே!
ஆற்றங் கரைமேல்க் கண்ணே!அழகுக் கிராமந்தான்-பண்பில்போற்றும் காதல்க் கண்ணே!பழகு மரபுதான்.
காயும் சேலையிற் கண்ணே!காற்று அலைகிறதே--திவலைமாய்ந்தும் ஆறும் கண்ணே!மாற்றும் நானிலையோ !
பொறாமை போட்டிக் கண்ணேபொல்லாச் சூட்டிற்கோ-காதல்உறாமை கேட்டிற் கண்ணேஒளித்தான் சூரியனோ!.
மீட்டிய அழகுநீக் கண்ணேமிளிர்ந்த சிலைதானோ-நான்ஈட்டிய முதலாக் கண்ணே!கூட்டி முத்தமிட்டேன்.    
இப்படிக் கனவுதான் கண்ணே!இனிக்கக் காண்கையிலே--பொறாதொப்பென மாங்கனி கண்ணே!தொட்டு எழுப்பியதே!
எப்படித் தாங்குவன் கண்ணே!அப்படி பெருஇழப்பை-நீதான்செப்படி தேங்கனி கண்ணே!ஒப்படி ஒருமுறையே!
அள்ளி விழுங்கக் கண்ணே!ஆவல் துடித்தாலும்-தொட்டு.கிள்ளி நுகரக் கண்ணே!காவல் துறப்பாயோ!
கொ.பெ.பி.அய்யா.லுத்துத் திண்ணையிலே கண்ணே!அயர்ந்து தூங்கையிலே-காதல்விழித்து உயிரிற் கண்ணே!விடியல் காட்டியதே!

கொ.பெ.பி.அய்யா.

மேலும்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கொடி காத்த குமரனின்
அடி வார்த்த அமலனாம்
துடிரத்தின மூர்த்தியின்
விடி பார்த்த நாள் வாழி!
விடியலே வாழி!

இனிமையே அணிமையே!
கனிமையே நுனிமையே!
இளமையே வளமையே!
புலமையே புதுமையே!
வாழி நீயே!

நாற்பத்து ஏழாவது
நாளிந்த அகவையே
வேர் பற்றி மேலுமே
விருட்சமாய் பரவியே!
வாழி நீயே!

தமிழுக்குத் தொண்டே நீ!
அமிழ்தம் சேர் வண்டே நீ!
கமழும் தமிழ் கண்டே நீ!
கமலனவன் செண்டே நீ!
வாழி!வாழி!

தமிழுக்கே நீ வாழ
தலைமுறை போற்றி வாழ
உமிழும் உன் மூச்செல்லாம்
தமிழாக வாழ்த்துகிறேன்.
வாழி!வாழி!

வாழி நீ பல்லாண்டு!
வாழுந்தமிழ் சொல்லாண்டு!
ஆழிசூழ் உலகமெலாம்
வாழி நின் தமிழ (...)

மேலும்

கவிஞன் பிறந்த நன்னாளில் கவி படைத்தது புகழ் சேர்த்து வாழ்த்துரைத்த ஐயாவுக்கும் , இனிய பிறந்தநாள் கொண்டாடும் கவிஞனுக்கும் எங்கள் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் 31-Jul-2014 5:59 pm
அய்யாவுடன் நானும் தோழரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன். பிறந்த நாள் வாழ்த்துகள் தோழா. வாழ்த்துபா அருமை அய்யா..! 31-Jul-2014 4:05 pm
அழகான பிறந்த நாள் வாழ்த்து படைத்த ஐயாவிற்கும் வாழ்த்துக்கள் . 31-Jul-2014 2:42 pm
மன்னிக்கவும் .. ரத்தினமூர்த்தி அவர்களே ... எனக்கு உங்கள் பிறந்தநாள் என்று தெரியாது . அதன் தாமதம் வாழ்த்துக்கு. . அன்பு நண்பராகவும் பண்புள்ள சகோதரராகவும் கவித்திறனும் கற்பனைத் திறனும் ஒருங்கே கொண்ட ஒப்பில்லா ரத்தினமே , வாழ்க பல்லாண்டு வையகத்தில் பல நூறாண்டு நலமோடும் வளமோடும் . 31-Jul-2014 2:39 pm

கொ.பெ.பி.அய்யா.

மேலும்

கதையை தளத்தில் படிக்கவும். 12-Apr-2014 12:54 pm
வெறும் படம் மட்டும் தான் இருக்கு! கவிதை எங்கே? 12-Apr-2014 10:23 am

கொ.பெ.பி.அய்யா.

மேலும்

அருமை அய்யா ... 17-Apr-2014 4:11 pm

கரிசல் மண்ணில் ஒரு காவியம் 21////187979

மேலும்

கொ.பெ.பி.அய்யா

மேலும்

நண்பா ! அய்யா நல்ல கருத்தாகத்தான் எண்ணத்தை அப்படி பதிவு செய்துள்ளார் ! படியுங்கள் ஜனநாயகம் இருளில் இருக்குது அதை ஒளிரச் செய்யும் பொறுப்பு உன்கையில் என்பதை சொல்லாமல் சொல்லியதுதான் அதன் சூத்திரம் ! ஆசிரியர் ஆயிற்றே அனுபவ ஆசானாயிற்றே அவர் கலை ஞானம் ! வியப்பு ! !மதிப்பு !!!!! 01-Apr-2014 9:24 am
மிகவும் நன்று ஐயா . ஆனால் அளித்திருக்கும் வண்ணம் , வாசிப்பதற்கு சிறிது சிரமமாக் உள்ளது . அடுத்த முறை மாற்றி விடுங்கள் . 01-Apr-2014 9:11 am
மேலும்...

மேலே