எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அழுகை....
அழுகின்ற குரலை விட
அழுகையை அடக்கி கொண்டு
தழுதழுத்து பேசும் குரல்
நம்மை
உடைந்து போக
செய்து விடுகின்றது....

மேலும்

நீ இல்லாமல்
வாழ தெரிந்த எனக்கு...
உன்
நினைவுகள்
இல்லாமல்
வாழ தெரியவில்லை!!!!!

மேலும்

எழுத்து தள தோழர் தோழிகளுக்கு 68ம் ஆண்டு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்....

மேலும்

வேலையில்லா பட்டதாரி தனது அதிரடி சாகசங்கள் மூலம் வி.ஐ.பியாக மாறும் வழக்கமான கதை. அதை புதிய களத்தில் புதிய விதத்தில் சொல்லி இருக்கிறார்கள். சிவில் என்ஜினீயரிங் படித்துவிட்டு, வேலையில்லா பட்டதாரியாக அலைபவர் தனுஷ். தம்பி வேலைக்கு சென்று சம்பாதிப்பதால் அப்பா சமுத்திரக்கனி தண்டச்சோறு அபிஷேகம் நடத்துகிறார். அப்பாவுக்கும் பிள்ளைக்கும் இடையில் கிடந்து பாசத் தவிப்பில் துடிக்கிறார் அம்மா சரண்யா. தனுஷின் பொறுப்பற்றத் தன்மையால் அம்மாவின் உயிர் போக, செத்த பிறகு மகனுக்கு ஒரு வழிகாட்டி விட்டுச் செல்கிறார் அம்மா. அந்த வழியில் தனது என்ஜினீயரிங் பயணத்தை ஆரம்பிக்கிறார் தனுஷ். தொழில் எதிரிகள் அவரை அழிக்க நினைக்க, (...)

மேலும்

'திரு'நங்கை கவிதை

எங்கள் பெயருக்கு கொடுக்கும்
மரியாதையை
எங்களுக்கும்
கொடுங்கள்... :(

மேலும்


மேலே