எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
அன்புக்கு அன்புதான் பதிலாயிருக்கமுடியுமே தவிர ஈகோ பதிலாயிருக்க முடியாது... (மதிபாலன்)
23-Oct-2017 11:06 am
அன்புக்கு அன்புதான் பதிலாயிருக்கமுடியுமே தவிர ஈகோ பதிலாயிருக்க முடியாது .
ஈகோ ,சந்தோஷம்ஈகோ ,சந்தோஷம் இரண்டில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்... (மதிபாலன்)
19-Oct-2017 12:09 pm
ஈகோ ,சந்தோஷம்
எல்லாவற்றையும் அடைந்தபின் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை .
வாழ்க்கையே செய்தியாக மாறிவிடும்போது வாய்திறந்து பேசவேண்டிய அவசியம் இல்லை... (மதிபாலன்)
19-Feb-2016 5:38 pm
வாழ்க்கையே செய்தியாக மாறிவிடும்போது வாய்திறந்து பேசவேண்டிய அவசியம் இல்லை .
நான் பிரபஞ்சத்தின் அதிபதியாக இருந்தால் ஒரு நொடிக்கு ஓர் உலகத்தை செலவு செய்வேன் உன் அன்புக்காக !
உலகம் எதிராய் உருளும் பொழுதும் உன்னை நம்பிடு திடமாக
மலையைப் புரட்டி இழுக்க முடியும் மனதை முறுக்கு வடமாக !