எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விழித்தெழு தமிழினமே விழித்தெழு
எம் தாய் மொழிய வளர்க்க விழித்தெழு
தமிழுக்காக உழைத்தவர்களின் கனவு
மெய் பட வேண்டும் விழித்தெழு தமிழா
இரத்தம் பாச்சி தசை ஊட்டி வளர்த்த தமிழ்
மாற்றான் வென்றுவிடலாம்?
இது சரியோ உது உனக்கு த குமோ தமிழா
உலகில் முதல் தோன்றிய முத்து எம் தமிழ்மொழி
சங்கம் அமைத்து தமிழ் வளத்தான் எம் பாட்டான்
அதை அழியவிடலாமா?
புலன் பெயந்து வந்திட்டால்
உன் தாய்மொழி அந்நியமொழி ஆவதா
அந்நியமொழி உன் தாய்மொழி ஆவதா இது நியாயம்மா?
தமிழ் மொழியை காக்காவிடின்
நாளைய சந்ததி பழி கூறும் உன் மீது
தமிழா விழித்தெழு தமிழ் மொழியைக் காக்க...


மேலும்


மேலே