எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ரம்மி போல் சீட்டை சேர்க்கும்
கட்சிகள் - காட்சிகளாய் நம்மிடையே ...

மேலும்

அவர்களின் ஆட்சி காலத்தில் இருந்த மின்கட்டணம், பேருந்து கட்டணம், பால் விலை, அரிசி விலை, மற்ற விலைகள் அப்படியே கிடைக்குமானால் என் வாக்கு அவர்களுக்கே !

மேலும்

இப்படிதான் ஒவ்வொரு முறையும்.... நாமே நம் முகத்தில் கரி பூசிக்கொள்கிறோம்! 13-Apr-2014 10:02 am

வாழ்க்கை முழுவதும்
தோல்விமயம்
நாம் விரும்பியது
ஒன்றும் நடக்காவிட்டால்;

நாம் வாழ கற்றுக்கொண்டால்
தோல்வியும் என்றும்
வெற்றிமயமாகும் !

மேலும்

திசை காட்டும் கவிதை அருமை ----வாழ்த்துக்கள் தெய்வ சிகாமணி ----அன்புடன்,கவின் சாரலன் 07-Feb-2014 9:42 am

மருத்துவ குணம் :

சில strawberry -களை பிழிந்து பேஸ்ட் செய்து அதனை பற்களின் மேல் தேய்த்து 25-30 வினாடிகளுக்கு பிறகு வாய் கொப்பளித்தால் பற்கள் வெண்மையாகும் !

மேலும்

திருவனந்தபுரம் குளத்தில் அனந்த பத்மநாபர் - இரவில்

மேலும்

திருவந்தபுரம் குளத்தில் அனந்த பத்மநாபர் - பகலில்

மேலும்

என்னில் நான் உணர்வது தனிமை,
உன்னில் நான் கண்டேன் இனிமை,
கண்ணில் என்னிடம் ஒரு வெறுமை,
தன்னால் விலகிடும் உன் அருகாமை...

மேலும்

பொங்குக பொங்கல் மனம் நிறைவோடு, இளம் உள்ளங்கள் இனிமையுடன் மகிழ, புது உள்ளங்கள் புன்னகையுடன், இனி வரும் வாழ்கை இனிதுடன் அமைய பொங்கல் வாழ்த்துக்கள்....

மேலும்


மேலே