எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சென்னையில் நடக்காத ஐபிஎல் ல பாதிக்கப்பட்டது விடுமுறைக்கு வெளியூர் கூட்டிபோறேன்னு பிள்ளைகள்ட வாக்குகொடுத்த ஏழை சிறு வியாபாரிகளாகத்தான் இருக்கும்

மேலும்

உரிமை இல்லாத இடத்தில்
பாசத்தை பரிசளிக்காதீர்கள்,
கடைசியில் கண்ணீர் துளிகள்
மட்டுமே பரிசாக கிடைக்கும்...

மேலும்

போதிமரம் வளர்த்து யாரையும்
நாம் புத்தராக மாற்றவேண்டாம்
நாளை நம் சந்ததிக்கு அக்ஸிசன்
தரும் அரளியையாவது வீட்டுக்கு
ஒன்று வளர்க்கலாம் .

மேலும்

இன்பத்திலும் துன்பத்திலும் மனம் விட்டுபேச துணை இல்லாதபோது தான் உண்மையான அன்பின் அருமை.புரியும்

மேலும்

பாவம் பறவைகள் பதட்ட பட்டு
பறந்திடாமல் தடுக்க பட்டாசை
நிறுத்துங்கள்

மேலும்

2வகுப்புகள் கட்டாகிறது என்பதை அறிந்த குழந்தைகள் மனதில் எழும் சந்தோசம் இருக்கே மீண்டும் என்னை பள்ளி பருவத்துக்கே கொண்டு செல்கிறது .

மேலும்

ஆன்லைன் ஷாப்பிங் 65% offer சாரி கிளிக் பண்ணேன்
money offera இல்லை துணி offera தெரியல சாரில 65%
போக ஸ்லிப் தான் வச்சுருக்கான்

மேலும்

ஆசிட் வீசுபவனைஆசிட் குடிக்க வைக்கனும் இல்லை என்றால் ஆசிட்டால் குளிக்க வைக்கனும்

மேலும்

மகனையும் மருமகளையும் வசைபாடும் ஆவலாதிகூடம் #முதியோர் இல்லம்

மேலும்

உண்மை ஐயா . 20-Sep-2014 7:34 am
அல்ல ..அல்ல ..கைவிட்ட பிள்ளைகளை அங்கும் வாழ்த்தி வாழும் ஆலயம்...... 18-Sep-2014 11:39 pm

என்று தணியும் இந்த ஆசிட் வீச் கலாச்சாரம்

மேலும்

மேலும்...

மேலே