எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

Anaitthu நண்பர்களுக்கும் iniya காலை வணக்கம்

மேலும்

பாடல் கலையில் வல்லவன் நான்
ஆனாலும் தகுதி இல்லாத நல்லவனும் நானே
பணமே காரணம் உதவிக்கு உலாவுகிறேன்

மேலும்

அன்பு அது துன்பம்தான்
ஆசை இது மோகம்தான்
வாழ்க்கை அது பாடம்தான்

மேலும்

தாயை இழந்த குழந்தை
கொழுந்தாக இருந்து கொள்ளும் மலர்

மேலும்

கொழுந்தாக இருந்து கொள்ளும் மலர் மரிகொளுந்து மலராக

மேலும்

கூடவே வந்தது என்னை பாதுகாக்க
எனக்காகவே தேய்ந்தும்போனது எனது காலனி எனது பெருமை

மேலும்

சந்தோசம்
சந்தோசம் அது சாதனையின் ஒன்றாகும்
சந்தோசம் அது சரித்திரத்தின் குறியீடாகும்
சந்தோசம் அதுதான் வாழ்க்கையே

மேலும்

சாதனை படைக்க சாதி தேவையில்லை சமரசம் என்னும் சரித்திரம் போதும்

மேலும்

ம்ம்ம்ம் .... 04-Jul-2015 8:28 am

நட்பு
நட்பு அது நகமும் சதையும்போல் இருக்கவேண்டும்

மேலும்

கவிநிலவு
அன்பே அழகாய் இருந்த உன்னை தொட்டுபார்க்க ஆசைப்பட்டேன் தொடமுடியவில்லை வானில் நிலா

மேலும்

மேலும்...

மேலே