எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
பூவிலும் மென்மையானவள் அவள்அவள் மனம் பாறையினும் கடுமையானவை...அவள் மூச்சி... (பொன்னி ப்ரபா)
01-Oct-2020 12:58 pm
பூவிலும் மென்மையானவள் அவள்அவள் மனம் பாறையினும் கடுமையானவை...
அவள் மூச்சி என்னை மட்டுமே சுவாசிக்கின்றன அவள் கண்கள் என்னை மட்டுமே சுடுகின்றன...
தனிமைகள் எத்தனை கொடுமைகளடி கவிதைகளும் புலம்பலுமாய் கரைகிறது காதல்...
"கற்பனையில் கலர் கலராக தான் தெரிகிறது *காதல்*காட்சியின் *அவள்*... (பொன்னி ப்ரபா)
22-Sep-2020 9:16 am
"கற்பனையில் கலர் கலராக தான் தெரிகிறது *காதல்*
காட்சியின் *அவள்* கூட சற்று கருமையாக தான் தெரிகிறாள்..."
"கற்பனையும் நிஜமும் காதலில்...."
காதலிசம்"என் துயரங்களுக்கு எல்லாம் வர்ணம் அடித்து வண்ணம் தீட்டியவள்... (பொன்னி ப்ரபா)
02-Sep-2020 5:40 pm