எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இது நான் படைத்த போட்டிக்கான ஓவியம். ராதாமுரளி 

மேலும்

ராதே கிருஷ்ணா!!!!!! ராதே கிருஷ்ணா !!!!!

நமக்கு நாம் தான் எல்லாம் செய்கின்றொம் என்கின்ற நினைப்பு வரும் வரை கடவுள் நம்மை வேடிக்கை பார்பான்.

உடல் அழியக்கூடியது; ஆத்மா அழியாதது.

உடல் வலிமை குறையலாம்; முதுமையும் நோயும் உடலை வாட்டலாம்; உடலைச் சார்ந்த பெருமையும் புகழும் மறையலாம். ஆனால், ஆத்மா அழியாதது; மறையாதது; மாறாதது.

அந்த ஆத்மாதான் உடலைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை உணர்ந்தால், பயமின்றி வாழலாம்.

ஒவ்வொருவரும் இறைவனின் பெயரை உச்சரிக்கிறார்கள். ஆனால், மனத்தூய்மை இல்லாமல் உச்சரிப்பதனால் இறைவனை அடைய முடியாமல் தவிக்கிறார்கள்.

சத்தியமாகிய பரம்பொருளை சிந்தித்தால் உள்ளத் (...)

மேலும்

ராதே கிருஷ்ணா ! 14-Jan-2015 11:52 am

மேலே