எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மறைந்த மாபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் போற்றிய குணங்குடி மஸ்தான் சித்தர் பாடல்களை படியுங்கள் அப்பொழுது தெரியும் ஜெயகாந்தன் யார் என்று
http://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88

மேலும்

வரும் நேரம்

நாட்காட்டி கிழிக்கப்படும்
ஆட்காட்டி
அடித்துச் செல்லப்படும்

மேலும்

ஜாக்கிரதை.... (எச்செரிக்கை...?) 24-Sep-2014 8:45 am

யானைக்கு இத்தனை தமிழ் சொற்களா

களிறு, வாரணம், போதகம், குஞ்சரம்
தும்பி, பகடு, கரி, வேழம்
தந்தி, நாகம், சிந்தூரம், கைம்மா
களபம்

தமிழே உன்னை வெல்வது அரிது

மேலும்


மேலே