எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உனது குறிக்கோள் எப்படி இருக்கிறதோ
அப்படியே உன் வாழ்க்கை அமையும் . "இனிய காலை வணக்கம் உறவுகளே..!!! "

மேலும்

அழகிய மலருடன் மலர்ந்த காலை வணக்கத்திற்கு நன்றி . 17-May-2014 9:02 am

எப்பொழுது பிறப்பாய் என் செல்வமே....!!

ஒரு கணம் தவறாமல்
காத்திருக்கிறேன்.....
எப்பொழுது பிறப்பாய் என் செல்வமே....

மானுடம் தோன்றிய நாள் முதல்
மங்கையர் பரிபூரணமெய்துவது
உன்னால்தான்....
எப்பொழுது பிறப்பாய் என் செல்வமே....

காத்திருந்து காத்திருந்து
இன்றொடு ஆண்டு இரண்டாகிறது
உனக்காகதான்.....
எப்பொழுது பிறப்பாய் என் செல்வமே....


பிறர் மழலை பார்க்கும் போது
உன் குரலை கேட்க தவிக்கிறது
என் மனது.....
எப்பொழுது பிறப்பாய் என் செல்வமே....

பிறக்கவில்லை இன்னும் நீ
பிறந்தது உனக்கான பெயர்
இன்னும் என்னைக் காக்கவைக்காதே....
எப்பொழுது பிறப்பாய் என் செல்வமே....

பிறர் கேட்கும் கேள (...)

மேலும்


மேலே