எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மழை!


பயிர்களும் உயிர்களும் ஊனமாவதை தடுக்க
வானம் எனும் அரசாங்கம் நடத்தும் 
இலவச போலியோ சொட்டு மருந்து முகாம்!  

மேலும்

அந்தி வானம்!


நாள்ளெல்லாம் வெயிலில் நின்ற பின்னும் 
சிவக்கிறதே எப்படி?
அந்தி வானம்!  

மேலும்

மூதாட்டி!


விறகு போல் உடம்பு
எப்போது வேகும் காத்திருக்கிறாள் 
மூதாட்டி!

மேலும்

கனவு

இருப்பவருக்கும் இல்லாதவருக்கும் உள்ள 
பொதுவான சீருடை!  

மேலும்

கவிதை!


எழுத தெரிந்தவனுக்கு கவிதை
படிக்க தெரிந்தவனுக்கு விதை

மேலும்

முயற்சி!


செய்தவனுக்கு மகுடம்
செய்யாதவனுக்கு (காலி) குடம்  

மேலும்

அன்னை!


குழந்தையின் விழியோரம் முத்துக்கள்
கையில் எடுத்தாள் கை கோர்த்தாள்
அன்னை! 

மேலும்


பிரபலமான எண்ணங்கள்

மேலே